கர்ப்ப கால ரத்தசோகைக்கு தேவையான சத்துணவுகள்.
கர்ப்ப காலங்களில் பெண்களின் உடலில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகமாகும். எனவே அவர்களுக்கு இந்த சமயத்தில் இரும்பு சத்து தேவை இரட்டிப்பாகும். உண்மையில், கர்ப்பம் இல்லாவிட்டாலும், பெண்களுக்கு ஆண்களை விட...
சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்?
சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ, பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம்...
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் இல்லை என்ற குறையை எவ்வாறு போக்கமுடியும்
தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள். இதற்கு சரியான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும்.
தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம்...
கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள்
இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு...
கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொண்டால் என்ன நிகழும்
சமீபத்திய ஒரு புதிய ஆய்வில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்டால், அப்போதே மீண்டும் கருத்தரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
இறுதியில் பிரசவத்தின் போது, அப்பெண் ஒரு குழந்தைக்கு பதிலாக...
பெண்களின் கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் அரிப்பு தொடர்பான பிரச்சனை
கர்ப்ப காலம் என்பது நிறைகள் குறைகள் நிறைந்த சந்தோஷமான தருணமாகும். இந்த மாதிரியான காலங்களில் ஒரு பெண் நிறைய உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அதில் மிக முக்கியமான விஷயம் தான் இந்த...
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உண்டாகும் பிரச்சனைகள்
தாய் நலன்கள்:திருமணத்துக்குப் பின் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைக்காக காத்திருக்கச் சொல்லுவோம். முதலில் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் ஏற்பட்டு தடையற்ற தாம்பத்தியம் என்ற நிலைக்கு வர வேண்டும். தாம்பத்தியம் வைத்துக் கொள்வதை மகிழ்ச்சியாக...
கர்ப்பிணி பெண்கள் சுய இன்பம் காண்பது சரிதானா?
கர்ப்பிணி பெண்கள் பல விதத்தில் குழப்பம் கொள்வது இயல்பு. ஆனாலும், முதன்முறையாக கர்ப்பம் ஆக இருக்கும் பெண்கள், பல திசையை பார்க்க...பலவித வீண் அறிவுரை கேட்டு மண்டையை பிய்த்துக்கொள்வார்கள். ஒரு சிலர் தவறான...
கர்ப்பகாலத்தில் கணவன் மனைவி உறவு தொடர்பான தகவல்
தாய் நலம்:பெண்களில் பலர் கர்ப்பம் தரித்து, நெடிய பயணமான கர்ப்ப காலத்தை தனக்குள் வளரும் குழந்தையை காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு, பிரசவம் நிகழப்போகும் நொடிக்காக காத்து இருப்பாள்; ஆனால், பல பெண்களுக்கு...
பச்ச குழந்தைகளின் தாய்களே! உங்க கவனத்திற்கு . !
ஒரு தாய்க்கு தனது வாழ்நாளில் எது சவாலாக இருக் கிறதோ இல்லையோ ஆனால்mother
குழந்தை வளர்ப்பில், அதுவும் கைக்குழந்தையைக் கையாள்வது ஒவ்வொரு தாய்க் கும் சவாலான விஷயம்தான். அ திலும் ஒரு வயதுக்குட்பட்ட குழ...