கருவைத் தாங்கும் தாய்மாரது சருமப் பிரச்சினைகளும் தீர்வும்!

கர்ப்ப காலத்தில் மிகுந்த அழகுடனும் ஒளிரும் முகத்துடனும் உள்ள உங்களுக்கு அது வாழ்நாட்களிலேயே சிறந்த நாட்களாக இருக்கிறது. வெகு சீக்கிரம் தாயாகப் போகும் நீங்கள் மிகுந்த ஆனந்தத்துடன் காணப்படுகிறீர்கள். தாயாகும் சந்தோஷத்துடன் இருக்கும்...

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதற்கான காரணங்கள்

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். “பிரசவ வலி என்பது மிகுதியான...

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த‍ப்போக்கும்!- காரணங்களும்!

பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும். நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண் டும் என் பதை நமக்கு சொல்லி இருப்பார்கள்....

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து...

கர்ப்பத்தின் இரண்டாம் மூன்றுமாத காலமும் அப்போது செய்ய வேண்டிய பரிசோதனைகளும்

இரண்டாம் மூன்றுமாத காலம் – 13வது வாரம் முதல் 28வது வாரம் வரை (Second Trimester) பல பெண்கள், முதல் மூன்றுமாத காலத்தை விட இரண்டாம் மூன்றுமாத காலம் எளிதாக இருப்பதாகக் கருதுகிறார்கள். களைப்பு மற்றும் குமட்டல் போன்ற...

கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமலிருக்க உதவும்.

மூலை முடுக்கெல்லாம் யோகா பயற்சியாளர்கள். யோகாசனம் செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம். எந்த நோயும் நம்மை நெருங்காது என்று பலரும் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாமா? அப்படி செய்வதானால்...

கர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த...

பெண்ணுக்கு குழந்தை உருவாகும் நேரம் தெரியுமா?

* ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிவருகிறது.. * பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்தணு 48 முதல் 72...

கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்

அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர்....

விரைவில் கர்ப்பமடைய கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறை

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். திருமணமான பெண்கள் உடனே கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால், மாதவிலக்கான 12ம் நாள் முதல் 18ம் நாட்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளவேண்டும். நாத அணுவும்,...

உறவு-காதல்