தாய்பால் கொடுப்பதனால் இருவருக்கும் நன்மைகள் என்ன?
உலகத்தில் இடத்துக்கு இடம் மாறுபட்ட உணவுகளை உட்கொள்கிறோம் . (கோதுமை , அரிசி ,கிழங்கு) ஆனால் உலகம் முழுவதும் ஒரு மனதாக எல்லேரும் ஏற்றுக்கொண்டு கொண்டு உட்கொள்ளும் ஒரே உணவு தாய் குழந்தைக்கு...
கர்ப்பகாலத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா?
முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த...
குழந்தைக்கான இயற்கை டானிக்..
தினமும் வாழைப்பழம், இரவு உலர்ந்த திராட்சை, மாலையில் நிலக்கடலை உருண்டை, ராகி-சம்பா கோதுமை சேர்த்து செய்த கருப்பட்டி கலந்த கஞ்சி, பசு நெய் ஊற்றிய பருப்பு சாதம், கடைந்த கீரை, மசித்த உருளைக்கிழங்கு,...
கர்ப்பத்திற்கான அறிகுறிகள்
1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்?...
பெண்களின் மிக முக்கிய பருவம் தாய்மைப் பருவம்
தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும் பாலான பெண்கள் கர்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்ற னர். கர்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு...
“கர்பிணிகளை பாதிக்கும் செர்விக்கல் இன் கான்ஃபிடன்ஸ் – ஓர் அதிர்ச்சி தகவல்
மனித உயிர்கள் உருவாகும் இடம், கருப்பை. பெண்களிடம் இருக்கும் அற்புதங்கள் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்பு, பெண் உறுப்பின் கடைசி பகுதியில் தசைக் கோளம் போல் அமைந்தி ருக்கிறது. இதன் மொத்த நீளம்...
விரைவில் கர்ப்பமடைய கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறை
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். திருமணமான பெண்கள் உடனே கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால், மாதவிலக்கான 12ம் நாள் முதல் 18ம் நாட்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளவேண்டும். நாத அணுவும்,...
கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள்
இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு...
பிரசவம் ஆக 5 நாட்களுக்கு முன்பு கர்ப்பிணிகள், இதனை குடித்தால் . . .
இன்றைய நவநாகரீக உலகில், சுகப்பிரசவம் என்பது மிகவும் அரிதாகி வருகிறது. என்னதான் மருத்துவத்துறையில்
முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், தாயின் வயிற்றை அறுவை சிகிச்சை மூலமாக கிழித்து குழந்தையை வெளி யே எடுக்கப்பட்டு வருகின்றன• இதற்கு என்ன...
குழந்தை பெற தாம்பத்தியம் கொள்ள வேண்டிய நாள்கள்
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.
திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து...