கர்ப்பிணிக்கு வலிப்பு நோய் இருக்கா? கவனமா இருங்க!

வலிப்பு நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கல் அதிகம் உண்டு என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மூளையும் முதுகுத் தண்டுவடமும் பாதிக்கும் என்பதால் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்...

இதய நோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா ?

குழந்தையின்மைப் பிரச்னை உச்சத்தில் இருக்கிற காலம் இது. திருமணமாகி பல வருடங்கள் ஆகியும், குழந்தையில்லை என மருத்துவரை அணுகும்போதுதான், ஆயிரம் பிரச்னைகளை காரணங்களாக அடுக்குவார்கள். திருமணத்துக்கு முன்பிலிருந்தே இருக்கும் உடல்நலக் கோளாறுகளுக்கு முறைப்படி...

பெண்களுக்கான கர்ப்பம் பற்றிய ஆலோசனைகள்

என் வயது 18. வயதுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. வயதுக்கு வந்த பிறகு மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிலக்கு முறையாக வந்தது. அதன் பிறகு மூன்று முதல் ஆறு மாதங்கள் கழித்து...

கர்ப்பிணிகளுக்கு எண்ணற்ற பலன்களை அளிக்கும் குங்குமப் பூ

பொதுவாகவே கர்ப்பிணி பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை அழகாகவும், வெள்ளை நிறமாகவும் பிறக்கும் என்பது இதுவரையிலும் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் குழந்தையின் நிறத்திற்கு காரணம் அவர்களது பெற்றோரின் ஜீன்கள் தான். குங்குமப்...

பெண்கள் எப்படி கருத்தரிக்கிறார்கள்? முழு செயற்முறை விளக்கம்!

கருத்தரிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. விந்தும், கருவும் இணையும் அந்த நிகழ்வு எல்லாருக்கும் எளிதாக நடந்துவிடுவதில்லை. கருவின் ஆரோக்கியம், விந்தின் ஆரோக்கியம், விந்தின் நீந்தும் திறன் என பலவன சரியாக நடக்க...

இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போது குழந்தை பெறலாமா என்ற கேள்வி அனைவரது மனதிலும் உள்ளது. இதைப் பற்றிக் கேட்கும்...

பெண்களின் கர்ப்பத்தில் ஏற்பாடும் ஆபத்துகள் தகவல்

தாய்நலம்:கர்ப்பம் என்பது அற்புதமான, வலி நிறைந்த மற்றும் மென்மையான ஒரு செயலாகும். மற்றொரு மனிதனின் வாழ்வு அவரின் தாயை சார்ந்திருக்கும் அழகிய தருணம். உங்கள் கர்ப்பகாலத்தில் நீங்கள் பலவற்றை அறிந்து வைத்திருக்கவும், பல...

தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள

திருமணமான ஆண் பெண் அனைவருக்கும் தனக்கென ஒரு மழலைச் செல்வம் வேண்டும் என எண்ணுவது இயற்கையே, ஆனால் இதில் ஏதேனும் தாமதமோ, குறைவோ இருப்பின் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் பெரிதும்...

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் இல்லை என்ற குறையை எவ்வாறு போக்கமுடியும்

தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள். இதற்கு சரியான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும். தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம்...

கர்ப்பம் ஆனா பெண்கள் மெட்டி அணிவதின் நன்மைகள்

தாய் நலம்:பெண்கள் கருத்தரிப்பது என்பது அவர்கள் வாழ்வில் ஏற்படக் கூடிய மிக உன்னதமான விடயமாகும். இந்த உன்னதமான விடயத்தை பலர் பல்வேறு விதமாக கொண்டாடுவர். இவ்வாறிருக்க, பொதுவாக இந்துப் பெண் ஒருத்தி திருமணமானவுடன் அவளது...

உறவு-காதல்