எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?
அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய்...
கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?
கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லது. இதற்கு பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ள ஏராளமான சத்துக்கள் தான் காரணம். மேலும் இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு....
பெண்களின் தாய்மை பிரச்சினையை தீர்க்கும் வைட்டமின்கள்
திருமணமான பெண்கள் உயிர்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துணவுகளை எடுத்துக்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள்...
கர்ப்பகாலத்தில் ஆண்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா?
பெண்கள் நலம்:பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான கால கட்டம் என்று கர்ப்ப காலத்தை கூறலாம்; தாய்மையும் மிகமுக்கியமான காலகட்டம் தான். ஆனால் தாய்மையின் பொழுது குழந்தையை நேருக்கு நேராக பார்க்கின்றனர், நேரடியாக பிரச்சனைகளை...
தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்கள் தளர்ந்து தொங்குவது உண்மையா?
ஒவ்வொரு பெண்ணிற்கும் தங்களது அழகின் மீது அக்கறை இருக்கும். இருப்பினும் குழந்தை என்று வரும் போது, பெண்கள் தங்கள் அழகை மறந்து, குழந்தையைத் தான் பார்ப்பார்கள்.
பல பெண்கள் தாய்ப்பால் கொடுத்தால், மார்பகங்கள் தளர்ந்து...
கர்ப்ப காலத்தில் உடல் எடையில் கவனம் செலுத்துவது எப்படி?
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.
முலைக்காம்புக் கசிவு: காரணங்களும் கட்டுப்படுத்தலும்
முலைக்காம்புக் கசிவு என்றால் என்ன? (What is nipple discharge?)
மார்பக முலைக்காம்பின் வழியாக திரவநிலையில் ஏதேனும் கசிவு ஏற்படுவது முலைக்காம்புக் கசிவு எனப்படுகிறது. முலைக்காம்புக் கசிவானது முலைக்காம்பை அழுத்துவதனாலோ அல்லது தன்னிச்சையாகவோ ஒன்று...
முறையான உடலுறவு கொள்ளாமலே கர்ப்பம் தரிக்க முடியமா?
கர்ப்பம்
இது அசாதாரணமானதே.
இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண் டிருக்கையில் ஆண் தனது ஆண் குறியை பெண்ணினது பிறப் புறுப் பின் மீது உராய்வான். ஆனால் உட்பு குத்தாதிருப்பான். உறுப்பு புடைத்து...
கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா?
கருத்தடைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்து விட்டது. எனினும், கருத்தடை குறித்து, பெரும்பாலான பெண்கள் அறிந்து கொள்ளவே இல்லை. மூட நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் தான் பரவலாகக் காணப்படுகின்றன.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண், கர்ப்படைய...
திருமணமாகி சில வருடங்களிலேயே குழந்தை பெற்ற பெண்களுக்கான சில உளவியல் ஆலோசனைகள்.
புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்ல த்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும்.
இதனா ல்...