கர்ப்பிணிகள் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

ஆல்கஹால்' நிரம்பிய மதுவை அருந்தும் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம். ஆண்கள் வீதிக்கு வந்து குடித்தால்,...

குழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள்

இன்றைய இளைய தலைமுறையினர் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் உணவுமுறையிலும் வாழ்க்கை முறையிலும் தவறுகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தையின்மைப் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். குழந்தையின்மை பிரச்சனைக்கான முக்கியமான காரணங்களை அறிந்து கொள்ளலாம். பிசிஓடி பயங்கரத்தைப்...

பிரசவ காலம் நெருங்கும்போது ஆசனவாயில் எரிச்சல் ஏற்படுவது எதற்கான அறிகுறின்னு தெரியுமா?..

தாய்மை என்பது ஒரு அழகான தருணம். அதிலும் பத்து மாதங்கள் ஒரு குழந்தையை சுமந்து கனவு கண்டு இறுதியில் அதன் பிஞ்சு விரல்கள் நம் கைகளை வருடும் போது கிடைக்கும் இன்பமே தனி...

கர்ப்பகாலத்தில் பெண் மகிழ்ச்சியாக்க இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்

தாய் நலம்:தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியான காலக்கட்டம். எனவே கர்ப்ப காலத்தில் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. அவற்றில் ஒன்று இது... வயிற்றுக்குள் இருக்கும்...

உங்களின் மகள் வயதுக்கு வந்து விட்டாளா?

பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் என்பது முக்கியமான ஓர் இடத்தினை வகிக்கின்றது. அதிலும் இளம் பெண்கள் மாதவிடாய் குறித்து முழுமையான அறிவை பெற்றிருப்பதுடன், அது தொடர்பாக விழிப்புனர்வுடன் இருப்பதுவும் அவசியம். பொதுவாக பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரைக்கும்...

கர்ப்ப காலத்தில் தாய் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.கர்ப்பிணிகளுக்கு...

கர்ப்பம் அடைவதற்கான தகுந்த செக்ஸ் பொசிசன் எது தெரியுமா????

ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக...

கர்ப்ப‍த்தின் போது உடலுறவா? வேண்டாமே ப்ளீஸ்

பொதுவாக கர்ப்பத்தின் போது உட லுறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷ யமாகும். பொதுவாக ஒரு பெண் தான் கர்ப் பமாக இருப்பதை அறிந்து கொ ள்ள மருத்துவமனைக்குச் சென்று...

கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை கண்டறிவது மிகவும் முக்கியமான

ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக...

இயற்கையான சுகப்பிரசவம் சாத்தியமே

இந்தியாவில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை 24% ஆக இருக்கிறது. சிசேரியன் மூலம் பிள்ளை பெறும் நிலைமையைத் தவிர்க்க வேண்டும். இதற்கு காரணம் பெண்கள் வலியில்லாமல் குழந்தை பெறவும், குழந்தையின் ஜாதகம்...

உறவு-காதல்