கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் இளநீர்
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஆரோக்கியமானது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை...
பிரசவ காலத்தில் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும் முறைகள்
பெண்ணை தாயாக்கும் கர்ப்பம் உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு பலவித சங்கடங்களையும் கொடுக்கிறது. ஆனால் இந்த கர்ப்ப காலத்திலும் சங்கடம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் காலமும் உண்டு.
ஒரு பெண்...
கணவர்களின் இந்த செயல்கள் தான் மனைவியரை அதிகம் வலி உணர செய்கிறதாம்!
கணவன் - மனைவி உறவு என்பது ஒரு அஞ்சறைப் பெட்டி. அதில் அனைத்து ருசியும் சம அளவில் கலந்திருக்கும். அதில் எந்தவொரு ருசியையும் சமநிலையில் பேணிக்காக்க வேண்டியது கணவன் - மனைவியின் கடமை.
பொதுவாக...
தாய்பால் தருவதை நிறுத்துவதும் – அதற்கான முயற்சிகளும்
தாயான பின்பு தன் குழந்தைக்கு எத்தனை வயது வரை தாய்ப்பால் தருவது? தாய்பாலை எப்படி மறக்கடிக்கச்செய்வது என பல் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தாய்மார்கள் தவிக்கிறார்கள்.
குழந்தைக்கு தாய்பால் தருவது மிகவும் அவசியமானது. அலுவலக...
Pregnancy கர்ப்ப காலத்தின்போது நல்ல தூக்கம் வருவதற்கான 6 வழிகள்
கிட்டத்தட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் ஒரு கட்டத்தில் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். தூங்கும் தோரணைகள் அனைத்தையும் முயற்சி செய்தாலும்கூட, சரியான தூக்கத்தை பெற முடியாது.
உங்கள் தூக்கத்திற்கு உதவும் சில எளிய குறிப்புகள் இங்கே...
பெண்களின் கர்ப்பத்தில் ஏற்பாடும் ஆபத்துகள் தகவல்
தாய்நலம்:கர்ப்பம் என்பது அற்புதமான, வலி நிறைந்த மற்றும் மென்மையான ஒரு செயலாகும். மற்றொரு மனிதனின் வாழ்வு அவரின் தாயை சார்ந்திருக்கும் அழகிய தருணம். உங்கள் கர்ப்பகாலத்தில் நீங்கள் பலவற்றை அறிந்து வைத்திருக்கவும், பல...
குழந்தையின்மை பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு இயற்கை வைத்திய டிப்ஸ்!!
பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு நிறைய காரணம் இருக்கின்றன. அதில் முதன்மையாக கருதப்படுபவை, மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள், கருப்பைக் கோளாறுகள், கருப்பை வலு போன்றவை ஆகும்.
இது சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே சிறந்த...
உடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்
இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக்...
தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில குழந்தைகள்...
சுகப்பிரசவத்தை அளிக்கும் கர்ப்ப கால வாக்கிங்
* கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஏற்ற இறக்கமான மனநிலை இருக்கும். அதில் சில நேரங்களில் மிகவும் மன வேதனையை சந்திக்க நேரிடும். இதனை தினமும் வாக்கிங் செல்வதன் மூலம் சரிசெய்யலாம். எப்படியெனில்...