கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் இளநீர்

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஆரோக்கியமானது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை...

கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது. * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி...

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்

கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது, மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம்,...

அறிவாளி பிள்ளை வேண்டுமா?அப்போ இந்த வயசுல குழந்தை பெத்துக்கோங்க…!!

தங்களுடைய 30 வயதில் தாய்மையடையும் பெண்களின் குழந்தைகள் நல்ல அறிவுத்திறனோடு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரி, அந்நாட்டின் உள்ள 18,000 குழந்தைகளை...

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம்....

கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை…

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க பெண்கள் தங்களது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி...

கர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது?

புத்தம்புதிதாக ஒரு உயிரே உருவாகிறதே. இதுபோன்ற அறிகுறிகள்கூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காதே! இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப்படும்வரை, வாந்தியும் மயக்கமும் ஏற்படும். இதைத்தான் மசக்கை...

பாலூட்டும் தாய்மார்கள் இதெல்லாம் அதிகமா சாப்பிடுங்க…

குழந்தைக்குப் பாலூட்டுவதைத் தன்னுடைய பிறவிப்பயன் என்று ஒவ்வொரு தாயும் நினைத்து மகிழ்கிறாள். தாய்மை அடைந்தது முதலே தன்னைப் பற்றி எந்த கவலையும் இல்லாமலும் முழுக்க முழுக்க தன்னுடைய குழந்தையைப் பற்றி மட்டுமே நினைத்துக்...

அவசரகால கருத்தடை முறை: அடிக்கடி பயன்படுத்தலாமா?

அவசர கருத்தடை மாத்திரைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி கூறுகிறார். பெயரிலேயே பொருள் உள்ளது. அவசர கருத்தடை மாத்திரைகள் என்பது வேறு எந்த வழியும் இல்லை என்ற நேரத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும்....

மனைவி கருத்தரிக்க முயலும் போது, கணவன்மார்கள் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!

பொதுவாக கருத்தரிக்க முயலும் போது, ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை காண்பிப்பார்கள். ஆனால் கருத்தரிப்பதில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அக்கறை எடுத்து முயற்சிக்க வேண்டும். இதனால் எளிதில் கருத்தரிக்க முடியும்....

உறவு-காதல்