கருத்தரிப்பு சோதனை செய்யும்போது பெண்கள் எப்படி உணர்கிறார்கள்?

பெண்கள் கர்ப்பம் தரித்த நொடி முதல் ஏகப்பட்ட உணர்ச்சிகளுக்கும், மாற்றங்களுக்கும் உள்ளாவார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் பெண்களுக்கு அதிகப்படியான பரிசோதனைகளும் செய்யப்படும். அப்போது ஒவ்வொரு முறை வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையைப் பற்றியும் பரிசோதனை செய்யப்படும்போது...

உடல் பருமன் எப்படி குழந்தை பாக்கியத்தை பாதிக்கும்?

உடல் பருமன் என்பது பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், அதில் முக்கியமான பாதிப்பு குழந்தை பாக்கியத்தைத் தடுப்பது தான். உடல் பருமன் பெண்கள் கருவுறுதலை மட்டும் பாதிப்பதில்லை ஆண்களின் விந்து உற்பத்தியிலும் பாதிப்பை...

கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்

கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் – ஓர் அலசல் கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற் றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள்...

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந் தைகளுக்கான அனைத்து விதமா ன ஊட்டச்சத்துக்களும் கிடைக்கி ன்றது....

கர்ப்ப காலத்தில் பருத்தி உடைகளே சிறந்தது

பிரசவத்துக்கு வரும் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி… படிக்காதவர்களாக இருந்தாலும் சரி…. பெரும்பாலும் நைட்டி அணிந்தபடிதான் வருகிறார்கள். அவர்களை பரிசோதனை செய்ய இந்த உடை பெரும் தடையாக இருக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள். மேலும்,...

கர்ப்பமாவதற்கு முன்னால் கணவன் மனைவி இருவரும் முதலில் இந்த விஷயத்தை செய்யுங்கள்!

குழந்தைகள் உண்மையிலேயே நமது வாழ்க்கைக்கு கிடைத்த வரங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது...! அந்த சின்னஞ்சிறு குழந்தை வளர்வதை கண்டு உங்களது மனம் மகிழ்ச்சியடைவதை வேறு எந்த ஒரு விசியமும் கொடுத்துவிட முடியாது....

கோடைகால வெயிலில் இருந்து கர்ப்பிணிகள் காத்துக்கொள்ள

அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு 15 நாள்கள், முடிந்த பிறகு ஒரு 15 நாள்கள் என்று கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் மாதத்துக்கும் மேல் நாம் வெயிலின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இந்த காலகட்டத்தில்...

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?

குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம். சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து...

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள்...

கர்ப்ப காலத்தின்போது நல்ல தூக்கம் பெறுவதற்கான 6 வழிகள்

கிட்டத்தட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் ஒரு கட்டத்தில் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். தூங்கும் தோரணைகள் அனைத்தையும் முயற்சி செய்தாலும்கூட, சரியான தூக்கத்தை பெற முடியாது. உங்கள் தூக்கத்திற்கு உதவும் சில எளிய குறிப்புகள் இங்கே...

உறவு-காதல்