குழந்தை இல்லாமல் கருத்தரிக்காமல போவதற்கு காரணம் என்ன தெரியுமா?…

குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். எல்லா விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை இல்லையா? அதுபோலத்தான் எல்லா தம்பதிகளுக்கும் இந்த விஷயம் ஒரே சமயம், தாங்கள் எதிர்பார்ப்பது போல...

கர்ப்ப கால முதுகுவலியை தவிர்க்கும் வழிமுறைகள்

கர்ப்ப காலத்தில் மிகப்பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவது முதுகுவலி. உங்களது அமரும் முறை, நிற்கும் நிலை ஆகியவற்றை கவனமாக கையாளுதல் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம். சில எளிய பயிற்சிகளும் வலியிலிருந்து விடுதலை தரும். 1. கை...

தாயாகு‌ம் மு‌ன்பு தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷய‌ங்கள்

புதுமண‌த் த‌ம்ப‌திகளு‌ம் ச‌ரி, குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவெடு‌த்து‌ள்ளவ‌ர்களு‌ம் ச‌‌ரி ‌சில மு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். தாயாகு‌ம் மு‌ன்பு உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷய‌ங்களாவன : 1. கரு‌த்த‌ரி‌க்க ஏ‌ற்ற...

குழந்தைக்கு உணவு… தாய்க்கும் ஆரோக்கியம்!

1.தாய்ப்பாலினால் உடல் ஆரோக்கியம் குழந்தைக்குக் கிடைப்பது மட்டும் அல்லாமல் தாயின் ஸ்பரிசம், அரவணைப்பு, பாசம் ஆகியவையும் குழந்தைக்கு கிடைக்கின்றன. முக்கியமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அம்மாவிடமிருந்து மிகுந்த பாதுகாப்பு உணர்வைப் பெறுகின்றனர். 2.தாய்ப்பாலில்...

கர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட எளிய வழிகள்

• கர்ப்ப காலத்தில் பணி நேரம் மாற்றம் போன்ற காரணத்தால் சில சமயம் தூக்கமின்மை ஏற்படலாம். இது உடல் வலி அல்லது வயிற்றுக் கோளாறு போன்றாவற்றால் கூட தூண்டப்படலாம். அவ்வாறு தூண்டப்பட்டால் ஒரு...

குழந்தைகளுக்கு பாலூட்டுவது பற்றி பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

பாலூட்டுதல் என்பது இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் சூழல்கள் அவற்றை சவாலானதான மாற்றிவிடுகின்றன. நிறைய பெண்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும்கூட பாலூட்டுவதைப் பற்றிய போதிய அறிவு இன்மையால் அதை ஏனோ தானோவென...

கர்ப்பிணிகளுக்கு தேவையான கலர் கலரான உணவுகள்!

கருவுற்ற பெண்கள், முதல் மூன்று மாதங்களுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, போலிக் அமிலம், கால்சியம் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். பிரசவ காலத்தில் இரும்புச்சத்து அதிகம்...

பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணம்

இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு...

பெண்களின் தாய்மையை தாக்கும் கருப்பை கோளாறு!

இல்லற வாழ்வில் நுழையும் தருவாயிலேயே ஒரு சில பெண்களுக்கு மாற்றங்கள் தெரியும். கருவை சுமப்பதை உறுதி செய்ய டாக்டரைச் சந்திக்கும் பெண்... அதை காப்பாற்றி பெற்றெடுக்க - பிரசவிக்க என பலமுறை மகப்பேறு...

தாய்ப்பால் சுரப்பதை குறைக்கும் செயல்கள்

குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தாய்ப்பால் தான் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் உணவுப் பொருள். அத்தகைய தாய்ப்பாலானது குறைய ஆரம்பித்தால், அப்போது உடனே அதற்கான காரணம் என்னவென்று...

உறவு-காதல்