தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக வடிவம் மாறிவிடுமா?.

தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு முக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தாய்ப்பால் கொடுப்பதனால் தாய் மற்றும் சேய் இருவருக்குமே பல்வுறு நன்மைகள் உண்டாகின்றன. குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பால்...

தாய்ப்பாலுக்கான உணவுகள்

இளம் தாய்மார்கள் பலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினை இருக்கிறது. அதற்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் முக்கிய காரணம். பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றில் ஊட்டச்சத்துக்களும், கால்சியமும், புரதமும் நிறைந்திருக்கின்றன. அவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை...

பெண்களுக்கு கர்ப்ப கால ஏற்படும் குமட்டல்!

தாய் நலம்:கர்ப்ப காலத்தில் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பது பொதுவானவையே. ஆனால் அப்படி சந்திக்கும் பிரச்சனைகளில் சில கர்ப்ப காலம் முழுவதுமோ இருக்கும். அப்படி கர்ப்பிணிகள் சந்திக்கும் பிரச்சனைகளில் சோர்வு மற்றும் குமட்டல் தான்...

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது ஏற்படும் மலச்சிக்கலும் உணவு பழக்கமும்

தாய் நலன்கள்:கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது...

பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் உண்டாகும் பல் பிரச்சனை பற்றி தெரியுமா?

தாய் நலம்:கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி...

தாய்ப்பால் அதிகம் சுரக்க மூலிகை சூப்..!

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை...

கர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கர நோய்

உலகிலேயே அதிகளவான கர்ப்பிணி களின் மரணத்திற்கு காரணமாக இரு க்கும் நோய் கர்ப்பகால உயர் குருதிய முக்க மாகும் (பிரஷர்). இது pregnancy induced hypertension எனப்படும் . கர்ப்பகால பிரஷர் நோய் எனப்படுவது பிரஷர்...

பெண்கள் கர்ப்பம்! – உடலியல் மாற்றநிலைகள் பற்றிய குறிப்பு

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் அத்தகைய அறிகுறிகளை சில பெண்கள் சாதாரணமாக நினைத்துக் கொள்வார்கள். உதாரணமாக, பெண்களுக்கு அடி வயிற்றில் வலி அடிக்கடி வரும். இப்படி வலி...

கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் உயர்­கு­ரு­தி­ய­முக்கம்

கர்ப்­ப­மா­கிய பெண் ஒருவர் 40 வார காலத்­திற்கு கர்ப்­பத்தை தொடர்ந்தும் ஒரு சிசுவைப் பெற்­றெ­டுப்­பது வழமை. இக்­கா­லப்­ப­கு­தியில் அப் பெண் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் சிக்­ கல்­களும் பல. இவற்றால் தாய்க்கும் சிசு­வுக்...

எத்தனை நாட்கள் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால்...

உறவு-காதல்