கர்ப்ப காலத்தில்… பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு…
பெண்களுக்கே கிடைக்கும் ஒரு மிகப் பெரிய பாக்கியம் எது என்றால் அது தாய்மைதான். அந்த தாய்மையை
ஒருபெண் அடையும்பொழுது, அவளது மனதிலும், உடலிலும் எண்ணற்ற மாறுதல்கள் ஏற்படுகின்ற ன. அத்தனையையும் தாங்கி இவ்வுலகிற்கு ஒரு...
Baby Milk தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பிரச்சனையைத் தீர்க்கும் வழிகள்
தாய்ப்பால் சுரப்பு குறைதல் (What is low milk supply?)
சில சமயம், பாலூட்டும் தாய்மார்கள் சிலருக்கு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போகலாம். வழக்கமாக, தாய்ப்பாலூட்டும் ஆரம்ப காலத்தில் இந்தப்...
குழந்தையின்மைக்கு காரணம் இவை 3 மட்டுமே
கருத்தரிப்பதில் தடை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இயற்கையில் பல வழிகள் உள்ளது.
குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட காரணம் என்ன?
கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும், அதனால் குழந்தையின்மை பிரச்சனைகள்...
முதல் முயற்சியிலேயே கர்ப்பமாக நீங்க செய்ய வேண்டியது இது தான் !
கருத்தரிப்பது என்பது திருமண வாழ்க்கையில் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய வரமாகும். ஆனால் இது அனைவருக்கு இயற்கை முறையிலேயே நடந்துவிடுவதில்லை. சிலருக்கு இது டெஸ்ட் டியூப் பேபி மூலமாகவும் கிடைக்கிறது. இந்த ஐ.வி.எஃப் முறையானது...
கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனைகள்
கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம். அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.
பெண்...
பெண்களுக்கு கர்ப்பகல்தில் உண்டாகும் பயம் தொடர்பான தகவல்
பெண்கள் மருத்துவம்:பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். மேலும், பயமும் அதிகமாக இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான (Get rid of top Pregnancy Fears)...
கருத்தரிப்பதை அதிகரிக்க சில இயற்கை வழிகள்!
குழந்தைகளை விரும்பாதார் இவ்வுலகில் உண்டோ? திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தம்பதி களின் பெற்றோர் விரும்புவர். இரண்டு ஆண்டுகள் சச்தோஷமாக இருந்துவிட்டு பின் குழந்தை பெற்று க்...
கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான சத்துள்ள உணவுவகைகள்
பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.
அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும்...
கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்..!.
ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும்.
கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று ஆரோக்கியமற்ற கருமுட்டை. ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை...
சிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்சனைகள்
சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.
சிசேரியன் பிரசவத்தால் வரும்...