கர்ப்ப காலத்தில் உடலுறவு (Sex During Pregnancy)

கர்ப்ப காலத்தில் உடலுறவு சரியா தவறா என்பதைப் பற்றி எப்போதும் பலவிதமான கருத்துகளும் விவாதங்களும் இருந்துவருகின்றன.ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும், இயல்பாக ஒரு கேள்வி எழும். “கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா?”...

விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள்

கேள்வி: கர்ப்பம் தரிக்க மிக முக்கியமான விஷயம் என்ன டாக்டர்? பதில்: கர்ப்பமாக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது. கேள்வி: கர்ப்பம்...

இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?: மருத்துவர்கள் ஆலோசனை

தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போது குழந்தை பெறலாமா என்ற கேள்வி அனைவரது மனதிலும் உள்ளது. இதைப் பற்றிக் கேட்கும்...

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்துதான் குழந் தைகளுக்கான அனைத்து விதமா ன ஊட்டச்சத்துக்களும் கிடைக்கி ன்றது....

ம‌ணமான இளம்பெண்கள் கருத்த‍ரிக்க‍, சாப்பிடக்கூடாத இயற்கை உணவுகள்

திருமணமானவுடன் உறவினர்களின் பேச்சு என்ன‍ ஏதாவது விசேஷமா? என்பதுதான். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்த‍ம். அப்ப‍டி கருவுறும் தருவாயில் இருக்கும் இந்த இளம் பெண், கருவுக்கு ஊட்ட‍ம் அளிக்க‍க் கூடிய உணவு எது?...

பெண்களின் தாய்மையை தாக்கும் கருப்பை கோளாறு!

இல்லற வாழ்வில் நுழையும் தருவாயிலேயே ஒரு சில பெண்களுக்கு மாற்றங்கள் தெரியும். கருவை சுமப்பதை உறுதி செய்ய டாக்டரைச் சந்திக்கும் பெண்... அதை காப்பாற்றி பெற்றெடுக்க - பிரசவிக்க என பலமுறை மகப்பேறு...

கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் ! ஆனா எச்சரிக்கையாக இருங்க !!

கர்ப்ப காலத்தின் போது பெரும்பாலான தம்பதியர் மருத்துவரிடம் தயங்கி தயங்கி கேட்கும் கேள்வி ஒன்று உண்டு அது உறவு கொள்வது நல்லதா என்பதுதான். பொதுவாகவே கர்ப்ப கால உறவு என்பது பல தம்பதிகளும்...

வயதான பெண்கள் மம்மி ஆக முடியுமா

இன்றைய காலத்தில் பெண்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு...

கர்ப்பம்” சில சந்தேகங்களும் தீர்வுகளும்

agnet mater20 முதல் 30 வயது பருவம் கர்ப்பத்திற்கு ஏற்றது. நிரந்தர நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் பெண்களும் நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பெண்களும் கர்ப்பமாக விரும்பினால் அதுபற்றி...

முலைக்காம்புக் கசிவு: காரணங்களும் கட்டுப்படுத்தலும்

முலைக்காம்புக் கசிவு என்றால் என்ன? மார்பக முலைக்காம்பின் வழியாக திரவநிலையில் ஏதேனும் கசிவு ஏற்படுவது முலைக்காம்புக் கசிவு எனப்படுகிறது. முலைக்காம்புக் கசிவானது முலைக்காம்பை அழுத்துவதனாலோ அல்லது தன்னிச்சையாகவோ ஒன்று அல்லது இரண்டு முலைக்காம்புகளிலும் ஏற்படலாம்....

உறவு-காதல்