குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்கள் தான் காரணம்!

ஆண்களுக்கு எப்போதுமே சுரந்து கொண்டே இருக்கும். விந்து என்பது விந்துக் கோட்டைகள் உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40%...

இளம் தாய் எளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள்

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?: கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா?...

பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் வரும் செரிமான பிரச்சனைகள்

தாய் நலம்:கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். அப்படிப் பிரச்சனைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின்...

பெண்கள் கருக்கலைப்பு செய்வதால் உண்டாகும் பிரச்னைகள்

தாய் நலம்:பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் மேலும் இன்னும் நிறைய பிரச்சனைகளை பெண்கள் சந்திப்பார்கள். கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள் பொதுவாக கருக்கலைப்பு செய்தால், பெண்களின் மனநிலை மட்டுமின்றி, உடல் நிலையும்...

தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும்

Girls pragnency:கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம். தாய்மைக்கால தாம்பத்தியம் - சந்தேகங்களும், தீர்வும் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து இன்னொரு உயிர் கருவான பின்...

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு?

10 முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும்...

குழந்தையின்மை பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு இயற்கை வைத்திய டிப்ஸ்!!

பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு நிறைய காரணம் இருக்கின்றன. அதில் முதன்மையாக கருதப்படுபவை, மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள், கருப்பைக் கோளாறுகள், கருப்பை வலு போன்றவை ஆகும். இது சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே சிறந்த...

கர்ப்பம் – குழந்தை பிறப்பு பற்றிய சில மூட நம்பிக்கைகள்

வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை, தொடர்ந்து வாந்தி வந்தால், குழந்தைக்குத் தலை முடி அதிகமாக இருக்கும் என்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் இன்றும் மக்களிடம் உள்ளன. அதை பற்றி கீழே பார்க்கலாம். கர்ப்பம்...

திருமணத்தின் பின் கருக்கலைப்பால் உண்டாகும் தம்பதிய விரிசல்

தாய் உறவு நலம்:ஆண், பெண் இடையேயான நட்பு, காதலாவதை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு 'காதலர்கள்' என்று பெயர்சூட்டி கவுரவமாகத்தான் பார்க்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டு அதன் பின்பே தாம்பத்யத்தில் இணையவேண்டும் என்று...

வலியை உடனடியாக போக்கும் பயிற்சிகள் பற்றி தெரியுமா..?

உங்கள் முதுகெலும்பில் மாற்றங்கள் : கர்ப்ப காலத்தில் உடல் சமநிலையை தக்கவைத்துக் கொள்ள உங்கள் முதுகெலும்பின் இயல்பான வளைவுகள் இன்னும் அதிகரிக்கின்றன. மார்புப் பகுதியில் பின்னோக்கியும் வயிற்றுப் பகுதியில் முன்னோக்கியும் இவ்வளைவுகள் அதிகரிக்கின்றன....

உறவு-காதல்