கர்ப்ப காலத்தில் உண்டாகும் காலைநேர சோர்வை போக்கும் வீட்டு வைத்தியம்
அளவில்லா ஆனந்தம், மட்டற்ற மகிழ்ச்சி, பூரிப்பு, இனம் புரியாத சந்தோஷமும் கூடவே கொஞ்சம் பயமும், ஓரே ஆச்சரியம் இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஓரு பெண் தான் கருவுற்று இருக்கிறாள் என்று கர்ப்ப...
உபத்திரவமற்ற ஆணுறை ஆரோக்கிய குடும்ப கட்டுப்பாடும்
தாய் நலம்:பெரும்பாலும் எந்தத் திட்டமிடலும் இன்றி இயல்பாகவே முதல் குழந்தை உருவாகி விடுகிறது. ஆனால், இரண்டாவது குழந்தை அப்படி இயல்பாக அமைந்துவிடுவதில்லை. அதற்காகத் திட்டமிடுவது அவசியமாகிறது.
வழிகள் ஆயிரம்
திட்டமிடாத கருத்தரிப்பைத் தடுக்கவும் குழந்தைகளுக்கு இடையே...
கர்ப்பிணி மனைவியை கவனமாய் கையாளுங்கள் !
கர்ப்பகாலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பதுதான் மகப்பேறு மருத்துவர்களிடம் கர்ப்பிணிப் பெண்கள் தயங்கி தயங்கி கேட்கும் கேள்வி. ஏனெனில் அந்த நேரத்தில் கர்ப்பிணிகளின் மனது கணவனின் அருகாமைக்காக ஏங்கும் எனவேதான் அந்த கேள்வியை...
உடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்
இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக்...
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்
பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொள்வதில் அனைத்து பெற்றோர்க்கும் ஆசைதான் இருந்தாலும் இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக்...
கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்
கருத்தரிப்பின் போது பெண்களின் உடம்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் – ஓர் அலசல்
கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற் றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள்...
கர்ப்ப காலத்தின் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள்
இப்போது நாம் அறியப்போகும் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள் சாதாரணமாக எதிர்பார்ப்போடு இருக்கக்கூடிய இளம் ஜோடிகள் பொதுவாகக் கேட்கக் கூடியதாம்.
கர்ப்ப காலத்தின் எந்தக் காலகட்டத்திலும் ஏதேனும் செக்ஸ் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்குள்ளாகவே தீர்த்துக்...
கர்ப்பகாலத்தில் பெண்ணுக்கு தேவையான ஊட்டசத்துக்கள்
நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் என்று நினைக்கலாம். ஆனால், இது பெண்களுக்கான ஒன்று. பெண்களுக்கு மட்டுமல்ல. வருங்கால சந்ததிகளை ஆரோக்கியமாக உருவாக்க அவசியமான ஒன்று. நமது நாட்டில்...
பெண்களுக்கு இயற்கையாக குழந்தை பிறப்பு குறைய காரணம்
தாய்நலம் காணலாம் :இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள்...
உடற்பயிற்சிபொது மருத்துவம் ஆரோக்கிய சமையல் குழந்தை பராமரிப்புஇயற்கை அழகுபெண்கள் மருத்துவம்பெண்கள் பாதுகாப்புகிட்சென் கில்லாடிகள் கர்ப்ப காலத்தில் கிரீன் டீ...
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுடைய உடல் நலனுடன் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு
அதற்கேற்ப உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது. ஏனெனில் எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அது நஞ்சுக்கொடி மூலம்...