பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணம்
இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு...
கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா?
ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக...
பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது இரசாயனப் பொருட்களால் குழந்தை பதிப்பு
தாய் நலம்:நம் ஒவ்வொருவர் ரத்தத்திலும் இன்றைக்கு சுமார் 300 தொழிலக வேதிப்பொருட்கள் கலந்துள்ளன என்கிறது ஓர் ஆய்வறிக்கை.
நமது உடல்கள் வேதி தொழிற்சாலைகளின் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. காற்று, நீர், வீடு, அலுவலகம், நாம்...
சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்கள்
பிரசவத்திற்கான கட்டங்கள் சில நாட்கள் மட்டுமே. சில சமயம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இன்னும் சில
அதிர்ஷ்டசாலிகளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு,
பிரசவத்திற்கான கட்டம் மிகவும்...
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சனைகள் ஒரு பார்வை!
‘நெய்க்கு தொண்ணை ஆதாரம்; தொண்ணைக்கு நெய் ஆதாரம்’ என்று பழைய கிராமத்து பழமொழி ஒன்று உண்டு. நெய் கீழே கொ ட்டிவிடாமல் தொண்ணை பாதுகாக்கும். தொண்ணை காற் றில் பறக்காமல், நெய்...
Mother Tips கர்ப்ப காலத்தில் ஆஸ்துமா பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பு?
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழல் போன்ற சுவாசப் பிரச்சனைகள் காரணமாக இந்த வீசிங் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் கர்ப்பகால பெண்களை பாதிக்கும் போது, எந்த மாதிரியான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில்...
கர்ப்பிணிகளுக்கு கைகொடுக்கும் மருத்துவ ஆலோசனைகள்
கர்ப்ப காலத்தில், பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் அதிகம். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை அப்படியே ஏற்று, பின்பற்றினால், பிரசவம் சுகமாக அமையும்.
அந்த ஆலோசனைகளில் மிக முக்கியமான சில:
கர்ப்பம் தரித்ததும் அல்லது மாதவிலக்கு தள்ளிப்...
முப்பது வயதில் கர்ப்பமாக இருபது வயதிலேயே இதை எல்லாம் செய்ய வேண்டும்
நிறைய பெண்கள் கர்ப்பமடைவதில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனைகளை நாடுகின்றனர். கர்ப்பபை நீர் கட்டி போன்ற பிரச்சனைகள் பரவலாக பெண்களை தாக்குகின்றன. அதிஷ்டவசமாக இதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளன. பெண்கள் தங்களது...
பெண்களின் கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் அரிப்பு தொடர்பான பிரச்சனை
கர்ப்ப காலம் என்பது நிறைகள் குறைகள் நிறைந்த சந்தோஷமான தருணமாகும். இந்த மாதிரியான காலங்களில் ஒரு பெண் நிறைய உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அதில் மிக முக்கியமான விஷயம் தான் இந்த...
கர்ப்பிணிகளுக்கு சிவப்பான குழந்தை பிறக்க இயற்கை வழிமுறைகள்
கர்ப்பமாக இருப்பவர்கள் நல்ல சிவப்பான குழந்தை வேண்டும் என்றால் உடனே அதிகமானோர் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இதை தவிர வேறு சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றினாலும்...