கர்ப்ப காலத்தில் ஏன் அதிகளவில் வெள்ளைப்போக்கு காணப்படுகிறது தெரியுமா..?

கருப்பையில் உள்ள குழந்தை வளர வளர உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள சருமம் இறுக்கமாகத் தொடங்குகிறது. இதனால், வரிக் கோடுகள் தோன்றி அப்பகுதியில் நமைச்சல் எடுக்கும். உடல் முழுவதும் நமைச்சல் அதிகமாக இருந்தால்...

பெண்களை பாதிக்கும் கருப்பை அகப்படலம் என்னும் நோய்

பெண்கள் கர்ப்பமடைதல்:கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) (Endometriosis) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது....

கர்ப்பகாலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லும்போது கவனிக்க வேண்டியவை

தாய் சேய் நலம்:கர்ப்ப காலம் என்றாலே பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் வேலை பார்க்கும் பெண்கள்...

பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டாயம் சப்பிடவேண்டியவை

தாய் நலம்:பெண்களின் வாழ்க்கையில் கருவுறுதல் அல்லது ஒரு குழந்தைக்கு தாயாகும் பாக்கியம் கிடைத்தல் என்பது மிகவும் உன்னதமானதொன்று. ஒரு குழந்தை தனது வயிற்றில் உருவாகிவிட்டால், அந்த குழந்தையின் நலன் கருதி சிறந்த உணவுகளை...

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் மூல நோய் பிரச்சனைகள்

தாய் நலம்:கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடற்பிரச்னைகளில் மூலமும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். ‘‘நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான...

முறையான உடலுறவு கொள்ளாமலே கர்ப்பம் தரிக்க முடியமா?

கர்ப்பம் இது அசாதாரணமானதே. இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண் டிருக்கையில் ஆண் தனது ஆண் குறியை பெண்ணினது பிறப் புறுப் பின் மீது உராய்வான். ஆனால் உட்பு குத்தாதிருப்பான். உறுப்பு புடைத்து...

கர்ப்பிணிகளை கலங்கடிக்கும் கருச்சிதைவு- கருவை காத்துக்கொள்ளும் எளிய வழிமுறைகள்

இன்றைய அவசரகதி உலகத்தில் கருவுரும் தாய்மார்களில் இரண்டில் ஒருவருக்கு கருச்சிதைவு எனும் அவலம் நேர்ந்துவிடுகிறது. ஆசைஆசையாக கருத்தரித்து அழகிய குழந்தை பெற்றெடுக்கும் கனவில் இருக்கும் இளம்பெண்களின் கனவு கருவுற்ற சில வாரங்களில் தகர்ந்துவிடுகிறது. கருச்சிதைவு...

பெண்களின் கருப்பை அகற்றுவதால் ஏற்படும் பிரச்சணைகள்

தாய் நலம்:பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன்...

சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம்

தாய்மைப் அடையும் பெண்கள் ஒவ்வொரு குழந்தையை பிரசவிக்கும் போதும் மறு பிறவி எடுப்பதைப் போன்றது என்று சொல்வார்கள். பிரசவ வேதனை, குழந்தை மாலை சுற்றிக் கொண்டிருத்தல், உடல் பலஹீனம் போன்றவைகளால் மிகவும் பயப்படுவார்கள்....

குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இதோ இயற்கை வைத்திய முறை

மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம். மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப்...

உறவு-காதல்