தாய்பால் சுரக்கும் உணவுகள்

குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சத்தான உணவுகளை உட்கொள்ளாததால் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு...

பெண்குழந்தை வேணுமா? இதப் படிங்க!

கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான். கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு...

குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?

தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக் கியத்தில் அக்கறை காட்டினா ல் குழந்தைப் பேறின்மை என் ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்று க்கணக்கில் செலவழித்து டானி...

பெண்கள் கர்ப்பம்! – உடலியல் மாற்றநிலைகள் பற்றிய குறிப்பு

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் அத்தகைய அறிகுறிகளை சில பெண்கள் சாதாரணமாக நினைத்துக் கொள்வார்கள். உதாரணமாக, பெண்களுக்கு அடி வயிற்றில் வலி அடிக்கடி வரும். இப்படி வலி...

பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்?

பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்னவென்றால், அது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான்.

குழந்தை பெற்ற‍ பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்ப‍டி?

குழந்தை பெற்ற‍ பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்ப‍டி? – அறிவியல் அலசல் பெண்களின் மார்பகங்களில் பைகளைப் போன்றிரு க்கும் அமைப்புகளில்தான் பால் உற்பத்தியாகின்றது. அவற்றையெல்லாம் இணைப்புக் குழாய்கள் வழியாகப் பால் முகப்புக்கு...

தாய், சேய் ஆரோக்கியத்திற்கு உதவும் மூச்சுப்பயிற்சி

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது முக்கியம். கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால்...

Pregnancy கர்ப்ப காலத்தின்போது நல்ல தூக்கம் வருவதற்கான 6 வழிகள்

கிட்டத்தட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் ஒரு கட்டத்தில் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். தூங்கும் தோரணைகள் அனைத்தையும் முயற்சி செய்தாலும்கூட, சரியான தூக்கத்தை பெற முடியாது. உங்கள் தூக்கத்திற்கு உதவும் சில எளிய குறிப்புகள் இங்கே...

கர்ப்ப காலத்தில் ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் என்றுத தெரியுமா?

ஓர் உயிரை சுமந்து, அதனை வெற்றிகரமாக பெற்றெடுக்கும் வரை ஒர் பெண் மனதளவிலும், உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில செயல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில் தினமும்...

கர்ப்பிணிகள் குளிர்ந்த நீரில் குளித்தால் ஏற்படும் பிரச்சனைகள்

கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாயின் ஒவ்வொரு மாற்றமும் ஏற்படும். உடலாலும் மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில்...

உறவு-காதல்