பிரசவக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தர்மசங்கடங்கள்
பெண்களுக்கு பிரசவக் காலத்தில் சில தர்மசங்கடமான விஷயங்கள் நடக்கும். ஹார்மோன் செயல்பாடுகள் பிரசவக் காலத்தின் போது அதிமாக, வேகமாக இருக்கும். இதனால், உடலில் சில செயல்பாடுகள் வேகமாகவும், சில செயல்பாடுகள் திறன் குறைவாகவும்...
கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா?
ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக...
கருவுற்ற பெண்ணுக்கு…
இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற...
கருவுற்ற தாய்மார்களுக்கு விளையாட்டுக்களினால் கருச்சிதைவு ஏற்படுமா?
கருவுறும் போது ஒருவர் தன்னுடைய உடலில் அதிகப்படியான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதை நமது குடும்பத்தில் புதிதாக சேரப்போகும் நபருக்காக செய்ய வேண்டும். கருச்சிதைவு என்பது வாழ்வின் மிகக் கொடுரமான...
கருச்சிதைவு அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்?
கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங் கள் உண்டு.
1. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்க ள் குறைந்திருந்து நீங்க ள் கருத்தரித்திருந்தால்.-
2. முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள் ள பொருட்களைத்
தூக்குதல், நீண்டதூரப் பயணம்...
சுகப்பிரசவத்திற்கு மனதளவில் தயாராகுங்கள்!
சுகப்பிரசவம் என்ற வார்த்தையே மறந்து போகும் அளவிற்கு தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பெண்களிடத்தில் சுக பிரசவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் மருத்துவர்கள். அதேசமயம்...
பருவமடைந்த பெண்ணுக்கு தாயின் அறிவுரை அவசியம்
ஆண், பெண் இருபாலருமே 11 - 14 வயது காலகட்டத்தில் ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து கொனோட்டோரோபின் ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இவை ஆணுக்கு விதைப்பையை...
குழந்தையின்மை தீர்க்க முடியாத பிரச்சனையா?
குழந்தையின்மைப் பிரச்சனையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி...