கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு! உங்கள் மன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும்!

மனஅழுத்தம் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் மனஅழுத்தத்துடன் காணப்படுவது, குழந்தைகளுக்கு ஆபத்தை அளிக்கும். தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமானது, பால் கொடுக்கும்...

கருக்கலைப்பு பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்!

சில சமயம் குழந்தை வேண்டாம் என கருத்தடுப்பு பாதுகாப்பு மேற்கொண்டும் கருத்தரித்துவிட்டால் தம்பதிகள் கருக்கலைப்பு செய்வதுண்டு. ஆனால், சிலர் பாலினம் கருதி, ஆண், பெண் வேறுபாடு கருதி கருக்கலைப்பு செய்வது, திருமணத்திற்கு முன்னர், அல்லது...

குழந்தை பிறப்பின் பின் பாதிக்கப்படும் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை:உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது; நாள் முழுவதும் உங்கள் மனதில் என்ன எண்ண ஓட்டங்கள் இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதான். ஒரு நாளின் முடிவில் உங்கள் மனதில் உங்கள் குழந்தை மீண்டும்...

மலடு நீக்கும் அதிமதுரம்!

குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது...

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பார்க்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் சில உணவுப் பொருட்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதே சமயம் ஒருசில உணவுப் பொருட்கள்...

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வரும் மூலநோய்க்கு காரணம்

தாய்மையடைதல் என்பது ஒரு பெண்ணுக்கு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தருணம். ஒரு கருவை உருவாக்கிப் பிரசவிக்கும் அந்த இயக்கத்தின்போது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். எனவே கர்ப்ப காலத்தில் உடல்...

கருத்தடை மாத்திரை சாப்பிட்டாலும் பிரச்சனை! நிறுத்தினாலும் பிரச்சனை! அதன் விளைவுகள் தெரியுமா!

இங்கே ஹார்மோன் இம்பாலன்ஸ் பிரச்சனையின் மூல காரணங்கள் மற்றும் எவ்வாறு குணப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமீப ஆண்டு காலமாக பெண்கள் மத்தியில் ஹார்மோன் இம்பாலன்ஸ் அமைதியாக வளர்ந்து வருகிறது.ஏன் இது ஒரு தீவிர...

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள்...

சுகப்பிரசவமா கவனமா இருங்க, இல்லாட்டி கர்ப்பப்பை இறங்கிடும்

கருவில் குழந்தையை சுமக்கும் அனைத்து பெண்களும் விரும்பும் விஷயம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பது தான். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும். 6 மாதத்திற்கு எந்த ஒரு...

கருச்சிதைவு அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்?

க‌ருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங் கள் உண்டு. 1. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்க ள் குறைந்திருந்து நீங்க ள் கருத்தரித்திருந்தால்.- 2. முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள் ள பொருட்களைத் தூக்குதல், நீண்டதூரப் பயணம்...

உறவு-காதல்