கர்ப்பகாலத்தில் பெண்களின் கால்கள் விக்கம் ஆபத்தானது
தாய் சேய் நலம்:முதன்முறையாகக் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் தோன்றினால், உடனே பயம் பற்றிக் கொள்ளும். தனக்கோ, வயிற்றில் வளரும் குழந்தைக்கோ ஆபத்து வந்துவிடுமோ என மனம் பதறுவார்கள்.
ஏற்கெனவே குழந்தை...
3 ல் ஒரு பெண்ணுக்கு… இந்த பிரச்னை இருக்காம்! அதிர்ச்சி தகவல்
கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக...
தாய்ப்பால் கட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?..
குழந்தை கருவில் உருவானதிலிருந்து சிசுவின் ஒவ்வொரு அசைவினையும் அணுஅணுவாக ரசிக்கத் தொடங்கிவிடுவாள் தாய். குழந்தை பிறந்து தாய்ப்பாலூட்டும் போதும் கிடைக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதும் இல்லை.
பிரசவம் முடிந்து குழந்தைக்கு கொடுக்கும்...
இதை சரியான நேரம் பண்ணுங்க கருத்தரிக்க இலகுவான வழி இதுதான்
தாய் நலம்:பலர் தங்களுக்கென ஒரு குழந்தையாவது பிறக்காத என்று எண்ணி ஏங்கித் தவிக்கின்றனர். தம்பதியரின் மனதில் குழந்தைக்காக உருவான ஏக்கம் நாளடைவில் மனஅழுத்தமாக, வருத்தமாக மாறி அவர்களின் வாழ்வின் மகிழ்ச்சியை கெடுத்து விடும்...
உங்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிவிட்டதா..? – குழந்தைபேறு கிடைக்கவில்லையா?
திருமணமாகி ஒரு வருடம் ஆகி விட்டது. இன்னும் பெண் வயிற்றி ல் ஒரு புழு, பூச்சி தங்கவில்லை என்று மாமியாரும் அம்மாவும் கவ லை பட ஆரம்பித்து புலம்ப ஆரம்பி...
குழந்தையின்மைக்கு ஆண்கள் பெண்கள் சார்ந்த பிரச்னைகள்
கணவன் மனைவி:உடலுறவில் முழு மன துடன் ஈடுபட்டும் தம்ப திகள் சிலருக்கு குழந் தை பிறக்காமல் இருப் பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சா ர்ந்த காரணங்கள் அல் லது இருவரையும்...
உங்களுக்கேற்ற சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்க சில அறிவுரைகள்
சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுப்பது மிகக் குழப்பமான காரியமாக இருக்கலாம். இது குறித்து நமக்கு பல கேள்விகள் எழும். எந்த முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது, பல்வேறு விஷயங்களைப் பொறுத்து அமையும். உங்கள்...
பிரசவத்திற்கு பின் உறவிற்கு அவசரமா? : மருத்துவர்கள் ஆலோசனை
பிரசவத்திற்கு பிந்தைய செக்ஸ் உறவு வலி நிறைந்த அனுபவமாக உள்ளதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர். பிரசவத்தின் தன்மை பொருத்தே பெண்களுடன் உறவை தொடரவேண்டும். என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் பிரசவத்திற்கு பிந்தைய செக்ஸ்...
xTamilx doctor குழந்தை இல்லாத வாழ்க்கையும் இனிமை தான். எப்படி தெரியுமா?
திருமணமாகி குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கை அழகானது. ஆனால் திருமண வாழ்க்கையில் குழந்தைகள் இல்லாமல் போவது கூட அழகானது தான். நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையை அழகாக்கிக்கொள்ள வேண்டும். மருத்துவர் உங்களால் குழந்தை பெற...
பெண்கள் கர்ப்பகாலத்தில் தூக்கம் எப்படி அமையவேண்டும்
தாய்மை நலம்:கர்ப்பமாக இருக்கும்போது, வயிறு பெரிதாவதால் பல செயல்களைச் செய்வது சிரமமாகிவிடும். எப்போதும் செய்வது போல் எல்லா செயல்களையும் செய்வது எளிதாக இருக்காது, சில சமயம் தீங்காகவும் முடியலாம். இந்த சமயத்தில் சரியான...