பெண்களின் தாய்மை பிரச்சினையை தீர்க்கும் வைட்டமின்கள்

திருமணமான பெண்கள் உயிர்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துணவுகளை எடுத்துக்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள்...

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்

உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம். ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை...

கோடையில் துவர்ப்பா சாப்பிடுங்க! சாப்பாடு ஈசியா ஜீரணமாகும் !!

கோடையில் உணவு ஜீரணமாவது சற்றே சிரமமானது. கோடையில் காரமாகவும், அதேசமயம் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்வது அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கோடைகாலத்தில் காரம், புளிப்பு, உப்பு போன்ற சுவைகளை தவிர்க்கவேண்டும். அதேசமயம் இனிப்பு,...

ஆரோக்கியத்தோடு, மூளையை சுறுசுறுப்பாக்கும் ஒமேகா 3

ஆரோக்கியமான மனநிலையும், உடல்நிலையும் இருந்தால்தான் வருடம் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய முடியும். அந்த வகையில் உடலையும், மனதையும், புத்துணர்ச்சியாக்கும் சில உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் நிபுணர்கள். இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம்...

உறவு-காதல்