எடையை அதிகரிக்க ட்ரை பண்றீங்களா? இந்த சூப்பர் ஃபுட்ஸ் சாப்பிடுங்க…
நிறைய மக்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தான் முயற்சி செய்கிறார்கள். ஆனால் சிலர் மிகவும் ஒல்லியாக, பார்ப்பதற்கே அழகை இழந்து காணப்படுவார்கள. ஏனெனில் அவர்கள் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை...
உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்
உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல்நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம்.
ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை...
உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் மனதை உற்சாகப்படுத்தும் பெட்ரூம்
உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் ஒரே மாதிரி இருந்தாலே சில சமயங்களில் போராடித்து விடும். கொஞ்சமாவது மாற்றம் வேண்டுமே என்று மனம் ஏங்கத் தொடங்கிவிடும்.
இப்படி இருக்கையில் தாம்பத்ய உறவின் போது ஒரே மாதிரியான...
உணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா? இதைப்படிங்க!
உணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய், எலும்பு முறிவுநோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி...
பெண்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள்
மனிதர்களின் வாழ்க்கை சுழற்சியில் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலுக்கும், மெனோபாஸ் காலத்தில் மனம் தளர்வடையாமல் இருப்பதற்கு உதவுகிறது. நல்ல...
சத்தான தங்கம் பாப்கார்ன்: ஆய்வில் தகவல்
பாப்கார்னில் அதிக அளவு ஆன்டி அக்ஸிடென்ட்ஸ் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே காய்கறி பழங்களைக் காட்டிலும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தானியங்களில் காணப்படும்...
கோடையில் துவர்ப்பா சாப்பிடுங்க! சாப்பாடு ஈசியா ஜீரணமாகும் !!
கோடையில் உணவு ஜீரணமாவது சற்றே சிரமமானது. கோடையில் காரமாகவும், அதேசமயம் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்வது அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கோடைகாலத்தில் காரம், புளிப்பு, உப்பு போன்ற சுவைகளை தவிர்க்கவேண்டும். அதேசமயம் இனிப்பு,...
ஜில் தண்ணீரை விட, சுடு தண்ணீரை அதிகமா குடிங்க…
இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு இருக்கிறதோ, இல்லையோ தண்ணீர் மிகவும் அவசியமானது. அதிலும் நிறைய மருத்துவர்கள் தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் அவை...
உறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க
சில உணவுகள் உற்சாகத்தை அதிகரிக்கும்… சில உணவுகள் உற்சாகத்தை கட்டுப்படுத்தும்… எனவேதான் நேரத்திற்கு ஏற்ப சரியான உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள். தாம்பத்ய உறவிற்கு போவதற்கு முன்பு வெற்றிலை பாக்கு போடுவதும் கூட...
பதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா?
இன்றைய பிஸியான உலகில் எதையும் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கமே குறைவாக உள்ளது. அதிலும் நேரத்தை செலவு பண்ணாமல் சேகரிக்க, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுகின்றனர். அதிலும் பன்றிக் கறி, மாட்டிறைச்சி, கொத்துக்கறி, இஞ்சிபூண்டு...