பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் பிரச்சனைகள்

பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய்தான் உண்டாகும் என்று இல்லை, அதனை தவிர்த்து வேறு சில மோசமான பிரச்சனைகளும் மார்பகத்தில் உண்டாகிறது. இக்காலத்தில் பெண்கள் உடலில் வரைமுறையின்றி டாட்டூக்களை போட்டு கொள்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் நச்சுமிக்க...

பெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும்

அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது கூர்ந்து பார்க்கத் தொடங்குகிறாளோ, அப்போது ‘மகளிடம் பிரா அணியத் தொடங்குவது பற்றி அம்மா பேச வேண்டிய காலம் கனிந்துவிட்டது’ என்று அர்த்தம். அந்த காலகட்டத்தில் அவள், உடல்...

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் 45 நிமிட வாக்கிங் பயிற்சி அவசியம்

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான...

உடலை ஃபிட்டாக்க எளிய பயிற்சிகள்

பெரும்பாலான பெண்களுக்கு 30 வயதை நெருங்குவதற்குள், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகத் தசையும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகிறது. தாய்மை, ஹார்மோன் மாற்றம், தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களுடன்...

வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் பயிற்சி

நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்தானது முதலில் வயிறு அதை சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே அதிகம் படிகின்றது….இதுவே தொந்தி பிரச்சினைக்கு முதல் காரணமாகும் … இரண்டாவது வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவது .. இக்காரணத்தினாலேயே...

உடற்பயிற்சி செய்பவர்கள் செய்யும் தொடக்கநிலைத் தவறுகள்

புதிதாக ஜிம்முக்குப் போகிறவர்கள். உடற்பயிற்சி செய்பவர்கள் செய்யும் தொடக்கநிலைத் தவறுகள் என்னென்ன? என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். புதியவர்கள் செய்யும் வொர்க் அவுட் தவறுகள் ஜிம்முக்குப் போகிறோம். வொர்க்அவுட் செய்யத் தொடங்கிவிட்டோம் என்ற உணர்வு...

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்

பெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும். பெண்கள் அலவலகத்திலும், இல்லத்திலும் எப்போதும் பணிகளை மேற்கொண்டுதான் இருப்பர். இதில்...

வயதான காலத்திலும் இளமையாக தோற்றமளிக்க

வயதான காலத்திலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதுவே அனைவரின் விருப்பமாக இருக்கும். 1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவு வேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல்,...

இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்க

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன. * பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம்...

ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்கள்? எச்சரிக்கை தகவல்கள்

இக்கால கட்டத்தில் ஹை ஹீல்ஸ் போடுறது ரொம்பவே பேஷனாகி விட்டது. இதனால் கம்பீரமான தோற்றம் மட்டுமின்றி தங்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கிடைப்பதாக பெண்கள் பலரும் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் இதற்குள் பல்வேறு ஆபத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றது. நீண்ட...

உறவு-காதல்