அனைவருக்கும் உடற்பயிற்சி ஏற்றதா?

ஜிம்முக்கு சென்று உடல் வருத்தும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் மட்டும் ஆரோக்கியம் கிடைக்காது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அதன் தன்மை பிறழாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் தங்கள் உடலை ஆரோக்கியமாக...

கைத்தசைகளை குறைக்க சில எளிய உடற்பயிற்சிகள்

பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வலுவாக இருக்கவும் நாம் பல உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம். ஆனால் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித்தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படிதான் நம் கைகள்...

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி

* தினமும் வழக்கமான நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாக விழித்து அந்த நேரத்தில் 20 நிமிடத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். முதலில் நடை பயிற்சிக்கு செல்ல மனதளவில் தயாராகுங்கள். * நடை பயிற்சியை தொடங்குவதற்கு...

உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் தவறுகள்!!!

உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது கண்டிப்பாக தவறுகளில் ஈடுபடக்கூடாது. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல...

பெண்களே தொப்பை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள்....

உடற்பயிற்சியில் சில உண்மைகள்…

உடற்பயிற்சி குறித்து நாம் வைத்திருக்கும் நம்பிக்கைகளில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே `செக்' செய்துகொள்ளுங்கள்...நம்பிக்கை: உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம். உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால்...

உங்கள் ‘பக்கவாட்டு கொழுப்பிலிருந்து’ விடுபடுவது எப்படி?

உங்கள் பக்கவாட்டிலுள்ள அதிகமான சதையை சரியான நகர்வுகள், சரியாக உண்ணுதல் மற்றும் சுற்றி வருவதன் மூலம் அகற்றவும். பிரபல பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஹார்லி பாஸ்டெர்நாக் காதல் கைப்பிடிகள் கொண்டு போய்...

மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள் ..

மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள் ... மார்பகங்களை பெரிதாக்கச் பயிற்சிகள்  பெண்மையின் இலக்கணமான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள்.  பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று ....

உடற்பயிற்சியில் சில உண்மைகள்…

உடற்பயிற்சி குறித்து நாம் வைத்திருக்கும் நம்பிக்கைகளில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே `செக்' செய்துகொள்ளுங்கள்...நம்பிக்கை: உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம். உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால்...

மார்பகங்கள் பெரிதாக இருக்கும் பெண்களுக்கு! ஒருசில குறிப்பு!

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள்...

உறவு-காதல்