நிரந்தரமாக எடை இழக்க பயனுள்ள குறிப்புகள்
எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும், எடை இழப்பு, முறைகள் தற்காலிகமானவைகள்தான். இந்த முறைகள் எல்லாம் தவறானவை, ஏனெனில் இதை செய்து எடை...
கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா? இதை தினமும் சாப்பிடுங்க
ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் வைட்டமின் சி, நார்ச்சத்து, நோயெதிர்ப்பு சத்து என அனைத்தும் உடலுக்கு கிடைக்கிறது.
ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. தோலில் தான் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளன. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால்...
உடல் பருமன் என்றால் என்ன?
1. உடல் பருமன் என்றால் என்ன?
குழந்தை கருவில் இருக்கும்போதும், பிறந்த பின்பும் சராசரி உடல் எடையோடு இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு, அவர்கள் உயரத்திற்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். இதிலிருந்து வேறுபட்டு எடை...
பெண்களின் உடலமைப்பும் அவற்றின் குறைகளும்:
இயற்கையாகவே இறைவன் பெண்களுக்கு மிக மென்மையாக உடலமைப்பை ஈந்திருக்கிறார். பெண்களுக்கு
ஏற்படக்கூடிய பருவமாறுதலுக்கு இம்மென்மையான உடலமைப்பு மிக அவசியமாகிறது.
எவ்வாறு எனில் அவர்கள் பருவமடைதல் போன்ற நிலைகளில் மிக
உதவிகரமாயிருக்கிறது.
அடுத்த மென்மையான இந்த உடலமைப்பு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றதோ
அதேபோன்று...
தசை தளர்வு ஏற்படாமல் இருக்க
தசை தளர்வு ஏற்படாமல் இருக்க பெண்கள் தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. பால் குடிப்பது உடல் நலத்துக்கு சிறந்தது என அனைவரும் அறிந்ததே. அதே வேளையில்...
தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டும் 4 யோகாசனங்கள்
யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோ டு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற் சியின் மூலம் மன அழுத்தம் குறை வதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த...
உடற்பயிற்சியும் இடை தொடை அழகு
உடல் நலத்திற்கு உட்கொள்ளும் உணவு எவ்வளவு முக்கியமானதோ, அதேப்போல் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சரிவர சென்று அடைய வேண்டும். இதற்கு பெரிதும் உதவுவது நாம் செய்யும் உடற்பயிற்சி தான். உடற்பயிற்சி...
உடல் எடையைக் கூட்ட…
கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் (குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப் பிடிக்க வேண்டும்). * அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள்....
நமது உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறினால் . . .
நமது உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியே றினால் . . .
வியர்ப்பது நல்லதுதான் என்பது எல்லோருக்கும் தெரி யும், ஆனால் அளவுக்கு அதிகமாக வியர்த்தால்? அது வும் குண்டாக இருப்பவர்களுக்கு
அதிகளவில் வியர்க்கும் இது...
பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?
சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்!
தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம்...