உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள் !

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு,...

நீங்கள் எடை இழக்க குளிர்ந்த நீர் எவ்வாறு உதவியாக உள்ளது?

நீங்கள் குளிர்ந்த நீரை குடித்தால் உங்களின் எடை குறையும் என்று எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? குளிர்ந்த நீரால் நீங்கள் எடை இழக்க நினைப்பது ஒரு ஜோக் போல தெரியலாம், ஆனால் இதனால் எடை...

முதுகு வலியை போக்கும் ஷலபாசனம்

செய்யும் முறை : முதலில் தரையில் குப்புறப்படுக்க வேண்டும். அடிவயிறு, மார்பு, மற்றும் முகவாய்க்கட்டை தரையில் படுமாறு இருக்க வேண்டும். கைகள் தரையில் இருக்க வேண்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கி பார்த்தபடி இருக்க வேண்டும்....

வயிற்றில் உள்ள தொப்பையின் கொழுப்பை எரிக்க உதவுஉணவு வகைகள்

வயிற்றில் உள்ள தொப்பையின் கொழுப்பு, வயிற்றின் நடுப்பகுதியில் வரும் ஒரு வீக்கமாகும். இது எல்லோருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை. நீங்கள் அணியும் ஆடைகளையும் மீறி உங்கள் தொப்பை பகுதி மிகவும் தெளிவாக...

எளிதில் தொப்பையை குறைக்க 15 சிறந்த வழிகள்!

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை...

உடல் எடை எக்குத்தப்பா அதிகரிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள சில வழிகள்!

இன்டர்நெட்டும் கணினியும் இதோடு ஸ்மார்ட் போன்களும் நம் வாழ்க்கையை சுற்றி வளைத்துக் கொண்டதன் பலனாய் நம்மில் பலருக்கும் கிடைத்த வியக்கத்தகுப் பரிசு உடல் பருமன். நம்மில் பலருக்கு உடல் பருமன் அதிகரிக்கிறதே தெரிவதில்லை. திடீரென...

விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு செக்ஸ் உதவுமாம்!

விளையாட்டுப் போட்டி, பந்தயங்களில் பங்கேற்பவர்கள் முதல்நாள் இரவில் செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு தடை உள்ளது. ஒலிம்பிக் போன்ற உலகப் போட்டிகளில் ஈடுபடும் வீரர்களின் உடலுறவு விவரம் கூட குழுத் தலைவர்களால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது....

மார்பகத்தின் வளர்ச்சியை இப்படியும் தூண்ட முடியுமா?

ஆண், பெண் என்ற பாலின வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாக உள்ள புறத்தோற்றம் மார்பகங்கள் தான். அதில் பெண்ணின் மார்பகங்கள் தான் ஆணின் இச்சையைத் தூண்டக்கூடிய முதல் காமப்பொருளாகவும் விளங்குகிறது. அதனாலேயே தங்களுடைய மார்பகங்கள்...

இல்லற வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் யோகாசனங்கள்

யோகாசனம் மூலம் உடலும், மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப்பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது....

உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாத உணவுகள்!

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருபவரா? அப்படியெனில் உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருபவரா? அப்படியெனில் உடற்பயிற்சியினால் முழு நன்மையையும்...

உறவு-காதல்