பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன?
பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.
1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி
இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும்...
4 நாட்களில் 4 கிலோ எடை, 14 செ.மீ இடுப்பை குறைக்க…
உடல் எடை பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. அந்த உடல் எடையைக் குறைக்க ஏராளமான வழிகள் இருந்தாலும், ஒருசில வழிகளே நல்ல தீர்வைக் கொடுக்கும். மேலும் எடையைக் குறைக்க நினைப்போர் பலரும் எளிதில்...
இதயம் ஆரோக்கியத்திற்கு உதவும் உடற்பயிற்சிகள்
இதயத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் உள்ளன. இத்தகைய உடற்பயிற்சி மூலம் இதயத்தை நல்ல உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள முடியும். எப்படியெனில் இவ்வகை பயிற்சிகள் இதயத் துடிப்பின் வேகத்தை...
வயதானவர்களுக்கான ஏரோபிக் உடற்பயிற்சிகள்
ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக...
பெண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம் பற்றிய முக்கிய விஷயங்கள்
உங்கள் தினசரி வேலைப்பளுவைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும். அப்படி இருக்கையில், எப்படியோ சமாளித்து ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்காக 45 நிமிடங்களை ஒதுக்குவது என்பது பெரும் சவால்தான் இல்லையா!
நிச்சயம் உங்களைப் பாராட்ட வேண்டும்!...
Tamil Hot x நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் விருச்சிகாசனம்
செய்முறை :
விரிப்பில் சிரசாசனத்தில் ஒரு நிலைக்கு வந்த பிறகு முழங்காலை மடக்கி, உடலில் ஒரு வளைவு கொடுக்கவும். இரண்டு முங்கைகளையும் தலைக்கு இருபக்கமும் வைத்து உள்ளங்கைகளைத் தரையில் படுமாறு வைக்கவும்.
கால் பாதங்களின் உயரத்தைக்...
நடைப்பயிற்சியை மேற்கொள்வது எப்படி
தற்போதுள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது அனைவருக்கும் இல்லாமல் போய் விட்டது. இதிலும் உட்கார்ந்தே வேலைசெய்வபர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
உடற்பயிற்சி செய்யமுடியாதவர்கள் தினமும் நடைப்பயிற்சியை செய்யலாம்.
நடைப்பயிற்சி எப்படி செல்ல...
தற்போது உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள்
ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நற்பயன்கள் தருவதாகும். ஆனால், இருபாலருக்கும் ஏற்ற சில உடற்பயிற்சிகள் உள்ளன. ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து...
புதிதாக உடற்பயிற்சி தொடங்குபவர்கள் ஆரம்பத்தில் செய்யும் தவறுகள்
சிலர் உடற்பயிற்சிக்குள் நுழையும்போதே ‘தினமும் மூன்று வேளை உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்று பெரிய திட்டங்களோடு மிகுந்த ஆர்வமாகச் செயலில் இறங்கி, விரைவில் சோர்ந்துபோய் உடற்பயிற்சியையே கைவிடும் நிலைக்குப் போகிறார்கள். தொடக்கத்தில், இந்த...
இப்படி செஞ்சா ஈஸியா உடல் எடையைக் குறைக்கலாம்
நம் பக்கத்து வீட்டுப் பெண் முதல் உலக அழகிவரை, திருமணத்துக்கு முன் கொடிபோல இருந்தவர்கள் பிரசவத்துக்குப் பின் இரண்டு, மூன்று சுற்று பருமனாகிவிடுகிறார்கள். ‘‘கர்ப்பக்கால, பேறுகால உடல், மன, உணவு மாற்றங்களால் அது...