பெண்களே! தொடை பெருசா இருக்கா? அப்ப அத மறைக்க, இதோ சில டிப்ஸ்..

பெண்களுக்கு ஃபேஷனாக இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஒல்லியாக இருந்தால், எந்த ஒரு கவலையுமின்றி விருப்பமான ஆடைகளை அணியலாம். நிறைய நடிகைகள் மற்றும் மாடல்கள், உடலை கட்டுக்கோப்பாக, உடல் வடிவத்தை அழகாக பராமரித்து,...

உடற்பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று: ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு: கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல் வகை உடற்பயிற்சி. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை யாகும்....

எண்ணெய் தேய்த்து குளித்தால் உடலுக்கும் தாம்பத்திய உறவுக்கும் நல்லது

ஒவ்வொரு மனிதருக்கும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் நல்லெண்ணெய் தேய்து குளிப்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ...

பெண்கள் ஸ்லிம்மாக அழகாக இருப்பது எப்படி?

இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம்....

திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?

பெண்கள் தங்கள் அழகை பாதுகாப்பதில் அதிக நேரத்தை செலவிடுவர். ஆனால் அதே பெண்கள் திருமணம் ஆன பின்பு அதிக சதை போட்டு குண்டாகி விடுவார்கள். குழந்தை பிறந்த பின் அதிக குண்டாகி விடுவார்கள். இது...

நீங்கள் உடலுறவு கொண்டால் இளமையாக இருக்கலாம்..!

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள்வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்குதான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள். உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில்...

பெண்கள் மட்டுமே செய்து கொள்ள வேண்டிய 6 செயல்கள்!!!

பெண்களே, நீங்கள் என்ன தான் உங்கள் ஆண் துணையிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும், சில விஷயங்களை உங்களுக்காகவே செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்காக அல்ல. உங்கள் மனமும் உடலும் முதலில் உங்களுக்குத்...

பெண்கள் மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி???

கேள்விகள் சிறிய மார்பகம் உள்ள பெண்களிடம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை...

பின்னழகைப் பெருக்கத் துடிக்கும் பெண்கள்… அதை பார்த்து ரசிக்க துடிக்கும் ஆண்கள்…

நயன்த்தார, அசின், குஸ்பு இன்னும் பிற அழகிகளைப் போல எனக்கும் அழகான, எடுப்பான பின்னழகு வேண்டும் என்று துடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இதனால் அறுவைச் சிகிச்சை மூலம் பின்னழகை எடுப்பாக்கும்...

நீங்கள் நிரந்தரமாக உடல் எடையை குறைக்க!……

எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும், எடை இழப்பு, முறைகள் தற்காலிகமானவைகள்தான். இந்த முறைகள் எல்லாம் தவறானவை, ஏனெனில் இதை செய்து எடை...

உறவு-காதல்