அழகான பின்புறம் அமைய ஆலோசனைகள்!
உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைக்கு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள்...
ஆரோக்கியமாக வாழ தியானம் செய்வோம்
வாழ்க்கையில் மனிதனுக்கு அவசியமான பயிற்சியை தருவது தியானம்.
தியானம் செய்வதால் உடலும், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு தியானம் உதவும் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. பழங்காலத்திலேயே முனிவர்களும், துறவிகளும்...
கழுத்து வலியை குறைக்கும் வார்ம் அப்
நிமிர்ந்த நிலையில் சேரில் உட்கார்ந்து, புன்னகையுடன் ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். பாதங்களைத் தரையில் பதித்து, உள்ளங்கைகளைத் தொடைகளில் வைத்து, கண்களை மூடி 10 முறை ஆழமாக மூச்சை இழுத்து, வெளிவிட...
ஆண்கள் பிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்
குடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். எனவே ஆண்கள் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அதற்கு 24 மணிநேரமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்...
எதுவா இருந்தாலும் இப்படி மட்டும் உடற்பயிற்சி செய்யாதீங்க! ஓர் எச்சரிக்கை
கோபமாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும்போது உடற்பயிற்சி செய்தால், அது மாரடைப்பை ஏற்படுத்துகிறது என சர்வதேச சுகாதார ஆய்வு அறிவித்துள்ளது.
உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம்.
அதை கடைப்பிடிப்பவர்கள் தினமும் காலையிலோ, மாலையிலோ அல்லது...
உடலுக்கு எனர்ஜி அதிகரிக்க உடற்பயிற்சி
விளையாட்டு வீரர்களை போல் எப்போதும் உடலை வலுவாக வைத்திருக்க விரும்புபவர்கள் எளிமையான உடற்பயிற்சியை மேற்கொண்டால் நிச்சயம் நம் உடல் உறுதியாக இருக்கும்.
மவுண்ட்டன் க்ளைம்பர் (Mountain climber exercises ) :
* இரண்டு கைகளையும்...
தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்வதன் நன்மைகள்
யோகா என்பது பண்டைய இந்தியாவின் பாரம்பரியப் பொக்கிஷம். இது மனித இனத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் பரிசு. 5000 ஆண்டுகளுக்கும் மேலாக யோகப் பயிற்சிகள் இந்தியா மற்றும் பிற பகுதிகளில் இருந்தவர்களால் செய்யப்பட்டு வருகின்றன....
Health உடல்எடையை வேகமாகக் குறைக்கும் எட்டு பழங்கள்
இயற்கை நமக்கு அளித்த கொடை தான் பழங்களும் காய்கறிகளும். அதையெல்லாம் விட்டுவிட்டு, நாகரிகம் என்ற பெயரிலும் நம்முடைய வசதிக்காக, பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் பிற துரித உணவுகளையும் சாப்பிட்டு, உடல்பருமனால் அவதிப்படுகிறோம்.
சில பழங்களைச்...
புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ரெட்மில், சைக்கிளிங் போன்றபயிற்சிக் கருவிகளை வாங்கி வீட்டில் வைத்து பயிற்சி...
வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைக்க சின்ன வெங்காயத்தை இப்படி செய்து சாப்பிடுங்க…
இந்தியாவில் தான் பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு தங்களுடைய உடலைச் சரியாகப் பராமரிப்பதில்லை.
அதனால் அவர்களுடைய உடல் பல உபாதைகளைச் சற்திக்க நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக, பிரசவத்துக்குப் பின் அடி வயிற்றில் துணியை இறுக்கமாகக்...