மசாஜ் செய்யுங்க… வித்தியாசத்தை பாருங்க..

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில்...

பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்…

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும்....

பெண்களே! தொடை பெருசா இருக்கா? அப்ப அத மறைக்க, இதோ சில டிப்ஸ்..

பெண்களுக்கு ஃபேஷனாக இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஒல்லியாக இருந்தால், எந்த ஒரு கவலையுமின்றி விருப்பமான ஆடைகளை அணியலாம். நிறைய நடிகைகள் மற்றும் மாடல்கள், உடலை கட்டுக்கோப்பாக, உடல் வடிவத்தை அழகாக பராமரித்து,...

குண்டாக வருவதற்கு சில உணவு டிப்ஸ்…

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்…. தினசரி நீங்கள் சாப்பிடும் உண வில்...

இளமையில் உடற்பயிற்சி முதுகுத்தண்டை வலிமைப்படுத்தும்

உடற்பயிற்சி என்பது வெறும் உடல் எடையைக் குறைக்க மட்டும்தானா என்றால் அதுதான் இல்லை! வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சியை நீங்கள் தினசரி பழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். நாற்பது வயதுக்கு...

கவர்ச்சியான தோற்றம் வேண்டுமா

பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள பாகங்களை நன்றாக அறிந்து அதற்கேற்ப உடற்பயிற்சியை செய்து உணவையும் உட்கொள்ள வேண்டும். பருமனாக இருக்கும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்து குறைப்பது முறையன்று....

மார்பகங்கள் மற்ற பெண்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக உள்ளது

எனது மார்பகங்கள் மற்ற பெண்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் எனது ஒரு மார்பகம் மற்றதோடு ஒப்பிடும் போது சிறியதாகவும் உள்ளது . கேள்வி: வணக்கம், எனது வயது 25, திருமணமாகவில்லை,...

இளம்பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி

இளம்பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைய எளிய பத்து பயிற்சிகள்! – உங்களால் முடியும் இன்றைய இளம் பெண்களின் மத்தியில் மார்பகத்தின் அளவு குறித்து தவறான எண்ண‍ங்கள் மேலோங்கி இருக்கிறது. அது என்ன‍வென்றால், தங்களுக்கு இருக்கும் சிறிய...

உடல் முழுவதற்கும் சக்தி கிடைக்கும் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சி

எப்போதும் ஏசி அறையில் ஒடுங்கிவிடுவதன் விளைவு, வியர்வை வெளியேறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. 'ஜிம் கருவிகளைப் பயன்படுத்தி, உடற்பயிற்சி செய்தால், வியர்வை அதிகம் வெளியேறும். இதனால்...

உடற்பயிற்சியில் சில உண்மைகள்…

உடற்பயிற்சி குறித்து நாம் வைத்திருக்கும் நம்பிக்கைகளில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே `செக்’ செய்துகொள்ளுங்கள்…நம்பிக்கை: உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம். உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால்...

உறவு-காதல்