நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 10 குறிப்புகள்

வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியுமா என்ன! நீங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். திடீரென்று ஒரு இடைவெளி வருகிறது – உடல்நலக் குறைவோ, விபத்தோ, திருமணமோ, வேலை விஷயமான...

மார்பக அளவுகள் தான் தாய்ப்பால் சுரப்பை நிர்ணயிக்குமா?

ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் வழியே தான் அச்சத்துக்கள் கிடைக்கும். பிரசவத்திற்கு பின் இயற்கையாகவே தாய்ப்பால் சுரக்கும். ஆனால் மார்பக...

Sexy Body இதுமாதிரி மெல்லிய இடை வேணுமா? இந்த ஜூஸ் ஒரு வாரம் குடிங்க…

தண்ணீர் நிறைய குடிப்பது நல்லது தான். ஆனால் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருப்பதை விட, மினரல்களும் வைட்டமின்களும் பொட்டாசியமும் அடங்கிய ஜூஸ்களைக் குடிப்பது இன்னும் சிறந்தது. அது உங்ககளுடைய உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்....

தொப்பையைக் குறைக்கும் 15 நிமிட வொர்க்அவுட்

ஓடி, ஆடி உழைப்பதைக் குறைத்து, நொறுக்குத்தீனிகளை அதிகம் உட்கொள்வதன் விளைவு, தொப்பை. விடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும். ஃபிட்டான வயிற்றுப் பகுதி வந்துவிடும். தொப்பையைக் குறைப்பதற்கான பயிற்சிகள்...

தினசரி செயல்பாடுகளையே உடற்பயிற்சிகளாக மாற்றிக்கொள்ள அருமையான சில குறிப்புகள்

உங்கள் தினசரி செயல்பாடுகளையே வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி அல்லது அதிகப்படுத்தி ஆற்றல் செலவாவதை அதிகரித்து, உடலுக்கு நல்ல உடற்பயிர்சிகளாக மாற்றிக்கொள்ள உதவும் சில குறிப்புகளை இங்கு காணலாம். விரைவான சைக்கிள் சவாரிகள் /...

ஈஸியாக ஒல்லியாக: இந்தவொரு ரகசியம் தெரிந்தாலே போதும்

படகு நிலையில் நம்மை வளைத்து மேம்படுத்தும் நவுகாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, இடுப்பு, தொடை ஆகிய பகுதிகளின் வலிமையை அதிகரித்து ஒல்லியாக வைத்துக் கொள்ளலாம். எப்படி செய்ய வேண்டும்? முதலில் கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி...

லிப்பெடீமா: பெண்களுக்கு கொழுப்பு சேரும் நோய்

லிப்பெடீமா என்பது என்ன? (What is lipedema?) லிப்பெடீமா என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு நாள்பட்ட பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்கள், தொடைகள் மற்றும் பிட்டங்களில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்திருக்கும்....

உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலனவர்கள் இன்றைக்கு உடலை குறைப்பதற்காக கூறும் வார்த்தை டயட்டில் இருக்கிறேன் என்பதுதான். டயட் என்ற வார்த்தை இப்பொழுது ஒரு பேஷனாகிவிட்டது. ஆனால் டயட் என்ற பெயரில் உடலைபோட்டு...

கம்பீரமாக தெரிய அழகா உடை உடுத்துங்க!

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது...

திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?

எப்போதும் ஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள். ஏன்?...

உறவு-காதல்