ஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா?

மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஆனால் வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக...

நடைப்பயிற்சி செய்ய முடியவில்லையா? அவர்களுக்கான எளிய பயிற்சி இதோ !

நடைப்பயிற்சி செய்ய முடிய வில்லையா? அவர்களுக்கா ன எளிய பயிற்சி இதோ ! தினமும் நடைப்பயிற்சி செய் ய முடியாதவர்கள்கூட கால் களை வலுவுடன் வைத்திருக் க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த...

உடல் கொழுப்பை குறைக்க இதை ட்ரைப்பண்ணுங்க..!

இன்றளவில், நம்மிடம் இருந்து தொலைந்துபோன ஒரு விளையாட்டு மற்றும் நாம் செய்ய மறந்த ஓர் உடற்பயிற்சி. அதுதான் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பாத ‘ஸ்கிப்பிங்’ என்னும் கயறு பயிற்சி. இரண்டு கைகளிலும் கயற்றைப் பிடித்துக்...

உடற்பயிற்சியில் சில உண்மைகள்…

உடற்பயிற்சி குறித்து நாம் வைத்திருக்கும் நம்பிக்கைகளில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே `செக்' செய்துகொள்ளுங்கள்...நம்பிக்கை: உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம். உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால்...

உடல் பற்றிய தவறான எண்ணங்கள் ஓர் அலசல்

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப்...

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ..... பித்தவெடிப்பு மறைய காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும்...

6 (சிக்ஸ்) பேக் வைக்க உதவும் 6 உடற்பயிற்சிகள்

6 (சிக்ஸ்) பேக் வைக்க உதவும் 6 உடற்பயிற்சிகள் இன்றைய காலகட்டத்தில், அழகான பெண்களை கவருவ தற்கு சிக்ஸ் பேக்கை ட சிறந்த வழிஇல்லை. இது பெண்களை க் கவருவதற்கு மட்டுமல்லாம ல், ஒருவனுக்கு...

தொடையில் உள்ள அதிக சதைகளை குறைக்க எளிய வழி

ஸ்லிம்மான தொடையாக மாற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை. இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள் 1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20...

முழு உடலுக்குமான எளிய உடற்பயிற்சிகள்

வேண்டிய அவசியம் இல்லை. உடல் ஓரளவுக்கு வலியில்லாமல் இருக்க சில எளிய உடற்பயிற்சிகளை கடைபிடிக்கலாம். ஓவ்வொரு உட‌ற்ப‌யிற்சியையும் 5 முறை அள‌விற்கு செய்ய‌லாம். நன்கு பழகிய பின்பு படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகாரிக்கலாம். கைக‌ளுக்குக்கான உட‌ற்ப‌யிற்சியில்...

கொழுப்பை குறைத்தால், எளிதாக உடல் எடையை குறைக்கலாம்!

ஒவ்வொருவரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைத்து அழகாக இருக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை...

உறவு-காதல்