நீங்கள் நிரந்தரமாக உடல் எடையை குறைக்க!……

எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும், எடை இழப்பு, முறைகள் தற்காலிகமானவைகள்தான். இந்த முறைகள் எல்லாம் தவறானவை, ஏனெனில் இதை செய்து எடை...

இளமை தரும் ஆயில் மசாஜ்!

திருமணம் வரை அழகை பரமரிக்கும் பெண்களால், அதன் பிறகு குழந்தை, குடும்பம் என இவற்றில் கவனம் செல்ல, சரும பாதுகாப்பு என்பது இல்லாமல் போய் விடுகிறது. சருமம் கடினமாக மாறுவதை யாரும் விரும்ப...

பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைய எளிய பத்து பயிற்சிகள்! – உங்களால் முடியும்

இன்றைய இளம் பெண்களின் மத்தியில் மார்பகத்தின் அளவு குறித்து தவறான எண்ண‍ங்கள் மேலோங்கி இருக்கிறது. அது என்ன‍வென்றால், தங்களுக்கு இருக்கும் சிறிய மார்பகங்கள் தங்களதுஅழகைக்கெடுப்பதாகவும், தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை கள் வருமோ என்று...

தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும ஸ்டேட்டிக் லங்கீஸ் பயிற்சி

தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதிலும் பெண்கள் குறிப்பாக தொடை, இடுப்பு, பின்பக்கம் போன்ற பகுதிகளில் அதிகப்படியான சதையால் அவதிப்படுவதோடு பார்க்கவும் அசிங்கமான தோற்றத்தை அளிக்கின்றனர். இவர்கள்...

ஆயுர்வேத வைத்திய முறைகள்

இப்போது அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையையே பெரும்பாலானவர்கள் பின்பற்றினாலும், பின்விளைவு இல்லாத நிரந்தர ஆரோக்கியத்தை என்றும் தரக்கூடியது ஆயுர்வேதம் மட்டுமே என்கின்றனர் ஆயுர்வேத வைத்தியர்கள். ஆமாம் ஆயுர்வேத வைத்தியத்தின் வரலாறு தெரியுமா? "வாழ்க்கையின் விஞ்ஞானம்"...

உடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின் வார்ம் அப் அவசியமா?

உடலை அழகாகவும் ஆரோக்கிய மாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்புகளையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி – சுருக்குவதை (Stretching)...

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மசாஜ்

மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து,...

உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை வரவேண்டுமா?

எத்தகைய கடினமான கொழுப்பாக இருந்தாலும் இந்த எந்திரத்தை பயன்படுத்தினால் குறையும் என்று கூறும் விளம்பரதாரர்களை நம்பாதீர்கள். இத்தகைய எந்திரம் வயிற்று தசைகளை உறுதிபடுத்தி உங்கள் அமரும் தன்மையை சரி செய்கிறது. ஆனால் உடல்...

அரை மணி நேர ஆரோக்கிய `மந்திரம்’

பெண்கள் ஆரோக்கியமாக வாழ்வது ரொம்ப சிம்பிள். வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியும். அதற்கு தினமும் வெறும் 30 நிமிடங்கள்...

அழகான பின்புறம் அமைய ஆலோசனைகள்!

உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைக்கு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள்...

உறவு-காதல்