உங்கள் எடையை குறைக்க வேண்டுமா ?
உடல் எடை குறைய பல்வேறு விதமான பயிற்ச்சிகளை மக்கள் செய்து வரும் சூழலில், பயிற்சியுடன் கீழே குறிப்பிட்டுள்ள சரியான உணவுகளை அளவோடு உணவில் சேர்த்து வந்தால் விரைவாக எடை குறையலாம்.
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால்...
உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்!
உடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்! – பயனுள்ள குறிப்புக்கள்
தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால்
அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியா...
மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்!
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது...
பெண்கள் ஸ்லிம்மாக அழகாக இருப்பது எப்படி?
இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை இது எல்லாம் செய்வதில்லை.
உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம்....
வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சி தேவை
வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உணவுகளில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுடன் உடற்பயிற்சியையும்...
இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பா? இதோ சூப்பரான உடற்பயிற்சி
இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்பு பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில்,...
பீர் குடித்து வந்த தொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்!
ஆண்களின் விருப்பமான பானம் என்றால் அது பீர் என்று சொல்லலாம். ஆண்களுக்கு கண்ட உணவுகளை உட்கொண்டு தொப்பை வந்ததை விட, பீர் குடித்து வந்த தொப்பை தான் அதிகம் இருக்கும். அப்படி வந்த...
குளிர் காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
குளிர்காலத்தில் உடலுக்கு சக்தியையும் சுறுசுறுப்பையும் தருவது உடற்பயிற்சி தான். இந்த மந்தமான குளிரில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. இவ்வாறு உடற்பயிற்சி செய்து வருவதால் இக்காலத்திலும் நமது உடல் இதமாக இருக்கும்....
இடுப்பு சதையை குறைக்கும் ட்விஸ்டர் க்ரஞ்சஸ் பயிற்சி
உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும் இந்த பயிற்சி துணை செய்கிறது. தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து 'ஸ்லிம்’மாகும்'.
விரிப்பில் இரண்டு...
வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பையை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்..!
வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உங்களை வேகமாக நடமாட முடியாமல் தடுக்கிறதா? ஆம் என்பது தான் பெரும்பாலானவர்களின் பதில். வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து...