குதிகால் வலியை போக்கும் பயிற்சி

இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை மற்றும் கால்வலி. இந்த பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம். இந்த பயிற்சி செய்ய முதலில்...

பெண்களுக்கு ஏற்படும் முலைக்காம்பு சார்ந்த பிரச்சனைகள்!!!

பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனை என்றால் அது மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் தான். அதற்கடுத்ததாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்பது கருப்பைவாய் மற்றும் மார்பகம் சார்ந்தவை தான். மார்பக புற்றுநோய் என்று மட்டுமில்லாமல்,...

உங்கள் ஆரோக்கியத்தை காட்டும் தொப்புள் வடிவம்

நம் உடலின் ஒவ்வொரு பாகங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளது. மேலும் நம் உடலின் சில உறுப்புக்கள் நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மறைமுகமாக சுட்டிக் காட்டும். உதாரணமாக, நம் கைகள், நாக்கு, கருவிழியின்...

சொல்வதற்கே தர்மசங்கடமான உடல் பிரச்சனைகளும் அதை போக்க சில டிப்ஸ்களும் !!

இன்றைய விஞ்ஞான மருத்துவத்தால் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு வந்து விட்டது. என்னதான் சில வியாதிகளை முழுவதுமாக சரிசெய்ய முடியாவிட்டாலும் கூட அதன் அறிகுறிகளை கண்டுகொள்ள முடியும். மனிதர்களை நோய் தாக்கத்திலிருந்து...

வேகமாக உடற்பயிற்சி செய்யலாமா?

தொப்பையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அத்தகையவர்கள் அத்தகைய தொப்பையைக் குறைக்க, பல்வேறு டயட், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வார்கள். அப்படி தொப்பையைக் குறைக்க அப்டமன் பயிற்சி அல்லது அடி வயிற்று பயிற்சிகளை செய்து வரலாம். உடற்பயிற்சியை முதன்...

மாரடைப்பைத் தடுக்க உதவும் மெல்லோட்டம்

மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத்...

உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் பெண்கள்

ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நற்பயன்கள் தருவதாகும். ஆனால், இருபாலருக்கும் ஏற்ற சில உடற்பயிற்சிகள் உள்ளன. ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து...

உடல் எடை குறைய இரவு நேரத்தில் என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லையா

தற்போது உடல் பருமனால் அவஸ்தைப்படும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அப்படியென்றால், இந்தியாவில் உடல் பருமனால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே எடையைக் குறைக்க டயட்டைப் பின்பற்ற வேண்டியது முக்கியமான ஒன்றாக...

ஒரே இரவில் ஒரு கிலோ அளவு வயிற்றுக்கொழுப்பைக் குறைக்க முடியுமா?

உடல் எடையையும் தொப்பையையும் குறைப்பதற்கு மக்கள் படாதபாடு படுகிறார்கள். உடல்எடை அதிகரிக்க நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கமும் ஒரு காரணமாக அமைகிறது. பெண்கள் பிரசவம் முடிந்ததும் அவர்களுக்கு அதிக அளவு தொப்பை விழ ஆரம்பிக்கும்....

பெண்களின் வயது அதிகரிக்கும் போது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா..?

வயது அதிகரிக்கும் போது, சருமத்தில் சுருக்கங்களும், முதுமைக் கோடுகளும் வர ஆரம்பிக்கும். இது பொதுவான ஒன்று தான். ஆனால் ஒருவருக்கு வயது அதிகரிக்கும் போது, உடலில் உள்ள செல்களும் சீரழிய ஆரம்பிக்கும் மற்றும் மீளுருவாக்கத்...

உறவு-காதல்