தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன?

தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம். கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம்...

ஆண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்

நீங்கள் ஜிம்மிற்கு செல்லும்போது சரியான ஃபிட்னஸ் திட்டம், தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வது, நல்ல உடலமைப்பு, ஆகியவற்றில் தான் அதிகம் கவனம் செலுத்துவீர்கள் இல்லையா? உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பற்றி யோசிப்பீர்களா? ம்ம்ம்! ஜிம்மிலிருந்து...

ஆண்கள் பிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்

குடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். எனவே ஆண்கள் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு 24 மணிநேரமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்...

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் பவன முக்தாசனம்

செய்முறை : விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். இது ஆரம்பநிலை. சுவாசத்தை உள்ளிழுத்து கைவிரல்களைப் பூட்டி வலது காலை சற்று மடக்கி முழங்கால் மூட்டுக்குக் கீழே பிடிக்கவும். பின்பு வலது முழங்காலை...

ஆண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்

நீங்கள் ஜிம்மிற்கு செல்லும்போது சரியான ஃபிட்னஸ் திட்டம், தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வது, நல்ல உடலமைப்பு, ஆகியவற்றில் தான் அதிகம் கவனம் செலுத்துவீர்கள் இல்லையா? உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பற்றி யோசிப்பீர்களா? ம்ம்ம்! ஜிம்மிலிருந்து...

ஒல்லியாக இருக்க என்ன காரணம்?

பலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக் காணலாம். `குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்க விரும்புவதைப்போலவே ஒல்லியாக இருப்பவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க மாட்டோமா?’ என ஏங்குகிறார்கள். ஒல்லியாக இருக்க என்ன காரணம்? பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப்...

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி

உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறையினால் மூளை, கழுத்து, முதுகெலும்பு, கண்கள், விரல்கள், இடுப்பு உள்ளிட்ட உறுப்புகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்கள், இருந்த இடத்திலேயே சில எளிய...

காலை உடற்பயிற்சியின் 7 நன்மைகள்

இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்வில் நாம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங்களைத் தவறவிடுவது சகஜமாகிவிட்டது. நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல் வேலை வேலை என எப்போதும் வேலையில் மூழ்கிக்கிடப்பவர்கள் தவறவிடும் முக்கியமான விஷயம்...

உடல் எடையைக் குறைக்க…!

இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உடல் எடையை குறைக்க மக்கள் பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ...

எளிய பயிற்சிகள்… நிறைய நன்மைகள்

‘வாக்கிங்’ எனப்படும் நடையும், ‘ஜாக்கிங்’ எனப்படும் மெல்லோட்டமும் எளிய உடற்பயிற்சிகள்தான். ஆனால் இவற்றை காலையில் எழுந்து செய்தால் உடலும் மனமும் ஆரோக் கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். நடையும், மெல்லோட்டமும் என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்று...

உறவு-காதல்