மங்கையர் மார்பகம் – சில உண்மைகளும், அதன் தீர்வுகளும்
பெண்களுக்கான தீர்வுகள்
உயிர்வாழத்தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளு ம் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிரா ணிகள் எனப்படுகின்றன. இந்த வகை யில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன...
உணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு
இன்றைய ஃபேஷன் என்பதே ஒல்லியான உடம்புதான் அழகு என்றாகிவிட்ட பிறகு வட்ட வடிவமான பின்னழகு என்பது வெறும் கனவுதான். பெண்களின் அழகு 30 முதல் தான் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அதற்குக்...
தொடை பகுதியில் உள்ள அதிகப்படியான சதையைக் குறைக்க சில குறிப்புக்கள்
தொடை பகுதியில் உள்ள அதிகப்படியான சதையைக் குறைக்க சில குறிப்புக்கள்
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறை கள் உள்ளன. ஆனால் இந்த
உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததா? என்றால் நிச்சயம் இல்லை....
உங்களுக்கான உடற்பயிற்சியை தேர்வு செய்யுங்கள்
முறையான உடற்பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 28 வயது முதல் 68 வரையிலான வயதுடையவர்களுக்கான உடற்பயிற்சி வகைகளும், கால அவகாசமும் பார்க்கலாம். மற்றவர்களுக்கு உடற்பயிற்சி கால அளவினை உங்கள் மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம்.
அல்லது...
பெண்களின் உடல் பருமனை இலகுவாக குறைக்க செய்யவேண்டியது
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை...
அனைவருக்கும் உடற்பயிற்சி ஏற்றதா?
ஜிம்முக்கு சென்று உடல் வருத்தும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் மட்டும் ஆரோக்கியம் கிடைக்காது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அதன் தன்மை பிறழாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒவ்வொருவரும் தங்கள் உடலை ஆரோக்கியமாக...
தினமும் நைட் தூங்கும் முன் இத குடிச்சா, சீக்கிரம் உடல் எடையைக் குறைக்கலாம்!
உடல் பருமன் பிரச்சனைக்கு எவ்வளவோ தீர்வுகள் உள்ளன. ஆனால் அனைத்தும் அனைவருக்குமே பொருந்தும் என்று கூற முடியாது. சிலருக்கு சில வழிகள் நல்ல மாற்றத்தைக் கொடுத்தாலும், இன்னும் சிலருக்கு எவ்வித மாற்றத்தையும் கொடுக்காமல்...
உங்களுக்கு தொங்கும் மார்பை சரிசெய்ய இயற்கை வழி..?
பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால்...
குளிர் காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
குளிர்காலத்தில் உடலுக்கு சக்தியையும் சுறுசுறுப்பையும் தருவது உடற்பயிற்சி தான். இந்த மந்தமான குளிரில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. இவ்வாறு உடற்பயிற்சி செய்து வருவதால் இக்காலத்திலும் நமது உடல் இதமாக இருக்கும்....
கலியாண உறவுக்குபின் பெண்களின் பின்புறம் பெருக்க காரணம் தெரியுமா?
உடல் கட்டுப்பாடு:திருமணம் முடிந்த சில மாதங்களில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். திருமணத்தின் பின் பெண்கள் தன்னுடைய குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதுமானதாக இருக்கிறது. அதனால் தன்னுடைய உடல்மீது அவர்கள் பெரிதாக அக்றை...