ஆண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்

நீங்கள் ஜிம்மிற்கு செல்லும்போது சரியான ஃபிட்னஸ் திட்டம், தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வது, நல்ல உடலமைப்பு, ஆகியவற்றில் தான் அதிகம் கவனம் செலுத்துவீர்கள் இல்லையா? உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பற்றி யோசிப்பீர்களா? ம்ம்ம்! ஜிம்மிலிருந்து...

ஆரோக்கியமான வாழ்வை நோக்கி நடைபோடுங்கள்

உடற்பயிற்சிகளிலேயே மிகவும் பிரபலமானதும் செலவில்லாததும், யாரும் செய்யக்கூடியதும் நடைபயிற்சியே ஆகும். தொடர்ந்து நடைபயிற்சி செய்ய வேண்டியது ஏன் முக்கியம்? நடைபயிற்சியே ஒரு பளுதூக்கும் பயிற்சியாகும். நடைபயிற்சியின் நன்மைகள்: உயர் இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றைத்...

Tamil x Hot தொடை, அடிவயிறு கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள்

ஜம்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) : விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கால்களைச் சற்று அகட்டிக் குதிக்க வேண்டும். அதே நேரத்தில் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக் குதித்துக்கொண்டே தட்ட வேண்டும். பழைய நிலைக்கு...

தொந்திக் கொழுப்பைக் குறைக்க சில குறிப்புகள்

உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் தொந்தியைக் குறைக்க உதவும். எதிர்மறை கலோரி சமநிலையை அடைவதே இதற்குத் தீர்வு, அதாவது, உள்ளெடுக்கும் ஆற்றலைவிட செலவழிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் உடல் எடையைக்...

அழகை கெடுக்கும் தொப்பையால் அவஸ்தையா??15 நிமிடத்தில் இனி தொப்பையை குறைக்கலாம்!

ஒருவருக்கு தொப்பை மிகவும் வேகமாக வந்துவிடும். ஆனால் அதனைக் கரைப்பது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்று. ஆனால் சரியான டயட்டையும், உடற்பயிற்சியையும் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். உங்களுக்கு தொப்பையைக்...

நடைபயிற்சியால் பெண்களுக்குக் கிடைக்கும் அற்புதமான உடல்நல பலன்கள்

நடைபயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கும் மேல் பல நன்மைகளை அளிக்கிறது. அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்! உடல் நலம் (Physical Health) நடைபயிற்சி இதயத்தை பலப்படுத்துகிறது,...

அழகான மார்பகம் வேணுமா?…………

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும்....

பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை!

அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்க ளையும் அறியாமல் வேலை நேர த்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலை யாய பிரச்சினை. இளம் பெண்க ளும் இதனால் அவதிப்படுகிறார் கள். இயற்கையின் படைப்பில்...

பெண்களுக்கு வசீகர முகத்தை உருவாக்கும் பத்மாசனம்

பொதுவாக, சுவாசிக்க காற்று இல்லாமல் நம்மால் சில நிமிடங்கள் கூட இயலாது. நமது காற்று மண்டலத்தில் லட்சக்கணக்கான வாயு அணுக்கள் கலந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து நமது உடல் பிராணவாயுவான ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்க...

மார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்!!!

சராசரியான அமெரிக்க பெண்ணின் ப்ரா அளவு 34 என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகச்சிறிய அளவு இல்லை தான் என்றாலும் கூட, இது ஒன்றும் பெரிய அளவு கிடையாது. சராசரி...

உறவு-காதல்