பெண்களின் ஆரோக்கியமும் இளமையில் உடற்பயிற்சி…
பெண்கள் உடல் கட்டுபாடு:பெண்கள் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும். காலை முதல் இரவு வரை அனைத்து பணிகளை மேற்கொள்வது...
பெண்களின் மார்பகங்கள் பற்றிய ஒரு குறிப்பு
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது...
கட்டான உடல்வாகு அவசியமா?
கட்டான உடல்வாகு அவசியமா?
அக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்கு கொழுத்த உடல்வாகு கொண்டிருந்தால், நல்ல ஆரோக்கியமான மனிதர்களாக கருதப்பட்டார்கள். உடல் எடையானது நல்ல செழிப்பான வாழ்க்கை தரத்துடனும், மகிழ்ச்சியான மன நிலையோடும்...
வெறும் காலில் நடந்தால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?
உடல் நலன்:காலணிகள் மனித வாழ்வோடு ஒன்றியுள்ள ஒரு அத்தியாவசியமான ஆடம்பர பொருளாக மாறிவிட்டது. உணவருந்தும் போதும் கூட காலில் செருப்பு அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர் இன்றைய தலைமுறையினர்.
வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள்...
ஆண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்
நீங்கள் ஜிம்மிற்கு செல்லும்போது சரியான ஃபிட்னஸ் திட்டம், தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வது, நல்ல உடலமைப்பு, ஆகியவற்றில் தான் அதிகம் கவனம் செலுத்துவீர்கள் இல்லையா?
உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பற்றி யோசிப்பீர்களா? ம்ம்ம்! ஜிம்மிலிருந்து...
மார்பு அளவு அதிகரிக்க வெந்தயம் சாப்பிடுவது உதவுகிறதா? எப்படி?
மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் பிரபலமாக விளம்பரம் செய்யப் படுகின்றன. இயற்கை முறையிலேயே உங்கள் மார்பக அளவை அதிகரிக்க வெந்தய விதைகளை உபயோகியுங்கள்.
வெந்தியம் பல்வேறு ஆரோக்கிய பலன்களை பெற்றிருப்பதற்காக அறியப்...
திருமணத்துக்குப் பின் பெண்களின் பின்பக்கம் மட்டும் பெரிதாவது ஏன்?…
திருமணம் முடிந்த சில மாதங்களில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். திருமணத்தின் பின் பெண்கள் தன்னுடைய குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதுமானதாக இருக்கிறது. அதனால் தன்னுடைய உடல்மீது அவர்கள் பெரிதாக அக்றை கொள்வதில்லை....
உடற்பயிற்சியின்போது ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை போக்க
உடல் கட்டுப்பாடு:உடலை கட்டழகுடனும் ஆரோக்கியமாக வைய்த்துக் கொள்ள உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்க்கு உடல் நீரேற்றத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். சோடா பானங்கள், பதப்படுத்தப்பட்த உணவுகளை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும் என்கின்றனா்...
பெண்களே உடல் எடை குறையாமல் இருக்க இதுதான் முக்கிய காரணம்
உடல் கட்டுபாடு:சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா?...
பெண்களின் மார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..
பெண்கள் நோய்கள்:பலரின் இச்சை பார்வைக்கு உள்ளான உறுப்புதான் இந்த மார்பகம். ஆனால், இதுவும் மற்ற உறுப்புகளை போன்று சாதாரணமானது தான், என்பதை ஏன் நாம் ஏற்க மறுத்தோம்..?! பொதுவாக இது போன்ற அந்தரங்க...