மாதம் ஒரு கிலோ எடையை குறைக்கலாம்

நம் உணவில் புரதச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கின்றன. ஆனால், இவையால் கூடும் கலோரிகளை எரிக்கும் அளவுக்கு, உடல் உழைப்பு இல்லை. இதனால், வயிற்றைச் சுற்றி எளிதில் கொழுப்பு செல்கள்...

தசைகளை வலுவடையச் செய்யும் ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்

உடல் எடையை குறைப்பதில் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன. இந்த ஏரோபிக்ஸை ஏரோபிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று கூறுவார்கள். இதுவும் இசையோடு கூடிய விளையாட்டுகள். இக்காலத்தின் உடல் ஊனமுற்றோருக்கும் பயன்படும் வகையில் ஏரோபிக்ஸ்...

செலவில்லாமல் எப்படி உடல் எடையைக் குறைக்கலாம்?.

இந்த நவீன வாழ்க்கையில், உணவு முறை மாற்றத்தால் கண்ட உணவுகளை உண்டு உங்கள் உடலின் எடை மிகவும் அதிகமாகி வருகிறது. BMI எனும் உடற்குறியீட்டு எண் பெரும்பாலான மக்களுக்கு எல்லை மீறியே இருக்கிறது. அதை...

கவர்ச்சியான தோற்றம் வேண்டுமா

பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள பாகங்களை நன்றாக அறிந்து அதற்கேற்ப உடற்பயிற்சியை செய்து உணவையும் உட்கொள்ள வேண்டும். பருமனாக இருக்கும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்து குறைப்பது முறையன்று....

தொப்பை குறைய பெண்களுக்கான எளிய பயிற்சி!

முதலில் விரிப்பில் நேராக படுக்கவும். பின்னர் இடது பக்கமாக ( ஒரு பக்கமாக) படுத்து கொண்டு கால்கள், கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். இடது கையை தரையில் ஊற்றி உடலை மேலே தூக்கவும். இந்த...

இடையழகியாக மாற வேண்டுமா?

இர­க­சியம் என்­றாலே அனை­வ­ரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆவல் காட்­டுவோம். அதில் தற்­போது பெரும்­பா­லானோர் தெரிந்து கொள்ள விரும்பும் ஒன்று மெல்லியதாக இருப்­ப­வர்கள் எப்­படி ஆரோக்­கி­ய­மாக இருக்­கி­றார்கள் என் ­பதுதான். அத்­துடன்...

உடல் உறவு பயிற்சி

மனிதர்களின் பாலியல் செயல்பாடுகள் சிக்கலானவை. உடலும் மனமும் இணைந்து செய்ய வேண்டிய செயல் ஆண் – பெண் உடலுறவு. உடலுறவு திருப்தியாக இருக்க எண்ணங்கள், உணர்ச்சிகள், ஹார்மோன்கள், சூழ்நிலை, பார்வை, ஸ்பரிசம், வாசனை...

உடம்பை கூலாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

பொதுவாக நம் உடல் மிகவும் உஷ்ணமாக இருப்பது என்பது ஒரு பாதிப்பு. இது உடல்நலத்திற்கு கேடு என்றும் கூறலாம். ஏனெனில் அதீத வெப்பம் நம் சர்மத்தில் இருந்தால், அது உடலுக்கும் செரிமானத்தும் பல...

உறவு-காதல்