உடல் மற்றும் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது ஏரோபிக்ஸ் பயிற்சி

இனிமையான பின்னணி இசையோடும், பயிற்சியாளர் கட்டுப்பாடுடன் எண்ணும் எண்களின் வரிசைப்படியும் மேலும் கீழுமாக, இடம் வலமாக, வலம் இடமாக, சிறிது நடப்பது போல, சிறிது ஓடுவது போல, சிறிது குதிப்பது போல, சிறிது...

தோள்பட்டை வலியை போக்கும் டம்ப்பெல்ஸ் பயிற்சி

இன்றைய தலைமுறையினரை அதிகளவில் பாதிப்பது தோள்பட்டை, முதுகு வலி பிரச்சனை. இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியும் செய்யலாம், ஜிம்முக்கு சென்றும் செய்யலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளவும்....

தினசரி செயல்பாடுகளையே உடற்பயிற்சிகளாக மாற்றிக்கொள்ள அருமையான சில குறிப்புகள்

உங்கள் தினசரி செயல்பாடுகளையே வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி அல்லது அதிகப்படுத்தி ஆற்றல் செலவாவதை அதிகரித்து, உடலுக்கு நல்ல உடற்பயிர்சிகளாக மாற்றிக்கொள்ள உதவும் சில குறிப்புகளை இங்கு காணலாம். விரைவான சைக்கிள் சவாரிகள் / நடை...

ஆப்பிள் பழச்சாறு உடல் எடையை குறைக்குமாம்!!!

ஆப்பிளானது உடலுக்கு நல்லது என்பதால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேப்போல் ஆப்பிள் பழச்சாற்றால் ஆன வினிகரும் கூட உடலுக்கு மிகவும் சிறந்தது. மேலும் அது டயட்...

பெண்களின் உடல் பிரச்சனை

மாதவிடாய் என்றாலே அதை ஒரு சுமையாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். அந்த மூன்று நாட்களை நினைத்து கவலைப்படாத இளம் பெண்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இந்த மாதவிடாய் உபாதையைக் கொடுத்தாலும் பெண்ணின்...

உடலை சுத்தப்படுத்தும் தண்ணீர்!

தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும். அதிலும் தினமும்...

சோர்வு நீக்கி சுறுசுறுப்புடன் இருக்க‍ எளிய உடற்பயிற்சிகள்

சிலர் எப்போது பார்த்தாலு ம் சோர்வுடன் காணப்படுவார்க ள். அவ ர்களுக்கு சுறுசுறுப்ப டைய சில எளிய உடற்பயிற் சிகள் உள்ளன. கீழே கொடுக் கப்பட்டு பயிற்சிகளை தினமு ம் தொடர்ந்து செய்து...

அழகையும் ஆரோக்கியத்தையும் ப‌ராமரிக்க உதவும் ஸ்கிப்பிங்!

• இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும் •...

கைகளுக்கு வலிமை தரும் ஃப்ரீ வெயிட் பயிற்சிகள்

உடலுக்கு உறுதியும் மனதுக்கு உற்சாகமும் அளிக்க வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம், உடலை ஃபிட்டாகவைத்திருக்க முடியும். உடலை உறுதியாக்கும் பயிற்சிகள் பெரும்பாலும், கருவிகள் ஏதும் இன்றி செய்யக்கூடியவை. சில பயிற்சிகளுக்கு,...

தொடை பகுதி சதையை கரைக்கும் ஸ்விஸ்பால் ஸ்குவாட்ஸ்

சிலருக்கு கால் தொடைகளில் அதிகப்படியான சதை இருக்கும். இவர்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இத்தகையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம். இந்த பயிற்சி ...

உறவு-காதல்