ஆண்களின் பார்வையில் பெண்களில் பகுதிகள்

காலம் காலமாக பெண்ணின் வடிவம் ஆண்களை தொந்தரவு செய்து கொண்டுதான் இருக்கிறது. ஒல்லியாக இருக்கும் பெண்களை சில ஆண்கள் விரும்புகின்றனர். அதே சமயம் குண்டான, கொழுக் மொழுக் என்று இருக்கும் பெண்களையும் விரும்பத்தான்...

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது கூந்தல் மசாஜ் செய்து கொண்டதும் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கை துளிர்ப்பதை உணர்வீர்கள்தானே? உங்கள் கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன்... அந்தத்...

ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க!

ஒருவரைப் பெரிதும் களைப்படையவும்,சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு என்று பலரும் சொவதெல்லாம் தப்பு. இந்த டயர்டுக்குக் காரணம் குறைவான உழைப்பே என்பதுதான் உண்மை. இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4...

அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான…

நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர்....

உடல் பருமனா? உங்களுக்கான டயட்

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர்....

பின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை.

வீட்டில், அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும்...

தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்

இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த...

குண்டான பெண்களுக்கு கர்ப்பம் ஏன் தடைபடுகிறது.?

30 வயதுகளின் துவக்கத்தில் இருக்கும் சில்பி சச்தேவா கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்ப்பமடைய முயற்சி செய்தும் பலன் சிறிதும் இல்லை. இவ்வாறு கர்ப்பமடைய எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்ததை அடுத்து, சச்தேவா...

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை....

அதிக அளவில் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக...

உறவு-காதல்