முப்பதே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள டயரைக் கரைத்து, பானை போன்றுள்ள தொப்பையைக் குறைக்க வேண்டுமா? அதிலும் முப்பதே நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? தொப்பையைக் குறைக்க எவ்வளவு கடுமையான பயிற்சியையும் மேற்கொள்ள தயாராக உள்ளீர்களா?...

பெண்கள் உள்ளாடை அணியலாமா?

சில பெண்கள் தூங்கும் போது பிரா அணிவதையும், வேறு சிலர் அவ்வாறு அணிந்து கொண்டு தூங்கினால் வரும் சுகாதார கேடுகள் பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரா மிகவும் இறுக்கமாகவோ, தடிப்பாகவோ...

உங்கள் துணையுடன் சேர்ந்து உடல் எடையை குறைக்கும் பயிற்சிகள்

பொதுவாக தனியாக ஜிம் செல்வது, வாக்கிங் செல்வது அல்லது வேறு எங்கும் செல்வதற்கு யாருக்கும் விருப்பம் இருக்காது. இச்செயல்களை மேற்கொள்வதற்கு தம்முடன் நண்பர்கள் அல்லது துணை இருக்க வேண்டுமென்று தோன்றும். உங்கள் நண்பர்களால்...

பெண்களுக்கு ஏன் சிறிய மார்பகங்கள் தான் சிறந்தது என்பதற்க்கு…! ஆண்கள் கூறும் முக்கிய காரணங்கள்…

பெண்கள் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று அவர்களது மார்பகங்கள். சில பெண்களுக்கு மார்பகங்கள் சிறியதாகவும், இன்னும் சிலருக்கு மிகவும் பெரியதாகவும் இருக்கும். இதில் சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள், தாங்கள் அழகாக, கவர்ச்சியாக...

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான சில டிப்ஸ்…

உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் கடுமையான டயட்டையும், உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு உடல் எடையைக் குறைக்க முயல்வது ஆபத்தானது....

தொப்பையை வேகமாக குறைக்க சில டிப்ஸ்

வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் தொப்பை பெரிதாக இருந்தால், அதனால் இதய நோய்கள், டைப்-2 நீரிழிவு, இன்சுலின் தடை மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வரும்...

வேகமாக கலோரி எரிக்கும் பயனுள்ள 3 பயிற்சிகள்

உடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்பதுதான் பலருக்கும் தெரிவது இல்லை. நடைப்பயிற்சி முதல் வலுவூட்டும் பயிற்சிகள் வரை...

உடற்பயிற்சி என்பது இளமையானவர்களுக்கு மட்டுமா?

ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக...

7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைப்பதற்கான இலகுவான வழிமுறை

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை: ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட...

டயட்டில் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

வெளி தோற்றத்தின் மேல் அதீத அக்கறை காட்டுவதில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதனால் கொஞ்சம் உடல் எடை கூடினாலும் டயட் மேற்கொள்கிறேன் என எதையாவது பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். பெண்கள் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களுக்கே...

உறவு-காதல்