இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்க

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன. * பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம்...

உடல் பருமனா? உங்களுக்கான டயட்

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர்....

ஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா?

மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஆனால் வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக...

உயரமாக வளர்வதற்கான சில எளிய வழிகள்!!

இந்த உலகில் குறை இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. நிச்சயம் அனைவருக்கும் ஒருசில குறைகள் இருக்கும். அந்த வகையில் சிலருக்கு உயரக் குறைபாடு இருக்கும். இவ்வாறு கடவுள் விதித்த உயரத்தை மாற்றுவது சற்று கடினம்...

வயிற்று சதை குறைய எளிய பயிற்சி

வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து தசையை வலுவாக்க உடற்பயிற்சிகள் உதவுகின்றன. கார்டியோ பயிற்சிக்கு பிறகு இந்த வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து தரையை வலுவாக்கும் பயிற்சியைச் செய்ய வேண்டும். பயிற்சியை விடாமல்...

பெண்களுக்கு உடற்பயிற்சி

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம். நாம் அழகாகவே இல்லை,குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே ‘ பாஸிடிவ் அப்ரோச்’...

முதுகு மற்றும் முக்கிய தசைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சி

இப்பயிற்சி தரையில் படுத்துக்கொண்டு செய்யும் பயிற்சி ஆகும். இப்பயிற்சிக்கு நடுதர தீவிரம் (medium-intensity exercise) உடற்பயிற்சி என்று பெயர். இப்பயிற்சியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். முதலில் விரிப்பில் கைகளை பக்கவாட்டில் வைத்தபடி குப்புற...

உணவில் கட்டுப்பாடு எதற்காக?

தற்காலத்தில் யாரை உணவு அருந்தும் படி கேட்டாலும் நாம் உணவுக் கட்டப்பாட்டில் இருக்கிறோம் என்பார்கள். இது எதற்காக அவர்கள் தங்களது உடல் எடையை குறைப் பதற்காக தானே. பத்தியமான உணவு வகை களை உட்கொள்வதன்...

முதுகு வலி உயிர்போகுதா? உடற்பயிற்சி செய்யுங்க!

முதுகு வலி என்பது இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலையாய பிரச்சினையாக உள்ளது. இதற்கு காரணம் பள்ளி குழந்தைகள் பொதி சுமப்பதும், இளைய தலைமுறையினர் ஒரே இடத்தில் அமர்ந்து கம்யூட்டர்...

அழகான மார்பகம் வேணுமா?…………

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும்....

உறவு-காதல்