உடல் துர்நாற்றத்தை போக்குவது எப்படி…?
பெரும்பாலும் கோடையில் வியர்வையானது அதிகம் வெளியேறும். ஆகவே பலர் அந்த துர்நாற்றத்தைத் தடுக்க டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் சில சமயங்களில், அந்த பொருட்களை உபயோகிப்பதற்கு பின்னும்...
பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில பொதுவான உடல் பிரச்சினைகள்
என்பது நம் உடல் எடையை குறைத்து நம்மை மிகவும் ஒல்லியான உடலாக மாற்றுவதற்கு என்று பலர் நினைக்கிறாகள்.
அது உண்மையல்ல. நம் உடல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு கருவிதான் உடற்பயிற்சி. பெண்களை வாட்டும்...
பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை!
அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்க ளையும் அறியாமல் வேலை நேர த்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலை யாய பிரச்சினை. இளம் பெண்க ளும் இதனால் அவதிப்படுகிறார் கள். இயற்கையின் படைப்பில்...
நிம்மதியாக தூங்க சில டிப்ஸ்
இரவு தூங்குவதற்கு முன், அதாவது இரண்டு மணி நேரத்திற்குள் டீ, காபி குடிக்க வேண்டாம்.
* இரவு, படுக்கைக்கு செல்லும் முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும்.
* சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த...
தொப்பையை குறைக்க இவைகள் தான் சிறந்த வழிகள்
தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை...
சோர்வு நீக்கி சுறுசுறுப்புடன் இருக்க எளிய உடற்பயிற்சிகள்
சிலர் எப்போது பார்த்தாலு ம் சோர்வுடன் காணப்படுவார்க ள். அவ ர்களுக்கு சுறுசுறுப்ப டைய சில எளிய உடற்பயிற் சிகள் உள்ளன. கீழே கொடுக் கப்பட்டு பயிற்சிகளை தினமு ம் தொடர்ந்து செய்து...
ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்கள்? எச்சரிக்கை தகவல்கள்
இக்கால கட்டத்தில் ஹை ஹீல்ஸ் போடுறது ரொம்பவே பேஷனாகி விட்டது.
இதனால் கம்பீரமான தோற்றம் மட்டுமின்றி தங்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கிடைப்பதாக பெண்கள் பலரும் கூறுவதுண்டு.
ஆனால் உண்மையில் இதற்குள் பல்வேறு ஆபத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றது.
நீண்ட...
உடற் பயிற்சி தேவையா? எது எவ்வளவு நேரம்?
நீரில் இறங்காமல் நீச்சலா?
பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று.
“நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்”...
மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
ரீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும்....
இளம்பெண்கள் உடலை பராமரிக்கும் வழிமுறைகள்
நடுத்தர வயதை தொட்டவர்கள் உடலை பராமரிப்பது எப்படிப நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் இங்கு விவரிக்கிறார். 40 வயதினை நெருங்கி விட்டீர்களா? நீங்கள் கேட்க...