ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்
ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது கூந்தல் மசாஜ் செய்து கொண்டதும் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கை துளிர்ப்பதை உணர்வீர்கள்தானே? உங்கள் கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன்... அந்தத்...
முதுகு மற்றும் முக்கிய தசைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சி
இப்பயிற்சி தரையில் படுத்துக்கொண்டு செய்யும் பயிற்சி ஆகும். இப்பயிற்சிக்கு நடுதர தீவிரம் (medium-intensity exercise) உடற்பயிற்சி என்று பெயர். இப்பயிற்சியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் விரிப்பில் கைகளை பக்கவாட்டில் வைத்தபடி குப்புற...
உடல் எடையைக் குறைக்கும் ஒழுங்கான தூக்கம்
எடை குறைய, டயட், உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கம் இருந்தாலே தேவையற்ற எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.
முறையான தூக்கம் எப்படி எடையையும், இடையையும்...
யோகா-உடற்பயிற்சி வேற்றுமை என்ன தெரியுமா?
நோய்-நொடிகள் அணுகாமல் நீண்ட நாட்கள் வாழ நமது முன்னோர்கள் காட்டிய எளியவழியே யோகாசனங்கள். ஆசனங்களை தகுந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் கசடற கற்று தேர்ந்தால், 100 சதவீதம் பலாபலன்கள் கிட்டும். நிறைய பேர் உடற்பயிற்சியையும்,...
பெண்களின் உடலமைப்பும் அவற்றின் குறைகளும்:
இயற்கையாகவே இறைவன் பெண்களுக்கு மிக மென்மையாக உடலமைப்பை ஈந்திருக்கிறார். பெண்களுக்கு
ஏற்படக்கூடிய பருவமாறுதலுக்கு இம்மென்மையான உடலமைப்பு மிக அவசியமாகிறது.
எவ்வாறு எனில் அவர்கள் பருவமடைதல் போன்ற நிலைகளில் மிக
உதவிகரமாயிருக்கிறது.
அடுத்த மென்மையான இந்த உடலமைப்பு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றதோ
அதேபோன்று...
உடல் பருமன் என்றால் என்ன?
1. உடல் பருமன் என்றால் என்ன?
குழந்தை கருவில் இருக்கும்போதும், பிறந்த பின்பும் சராசரி உடல் எடையோடு இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு, அவர்கள் உயரத்திற்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். இதிலிருந்து வேறுபட்டு எடை...
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும்...
தட்டையான வயிறு வேண்டுமானால், உப்பு உட்கொள்ளலை குறைத்துக் கொள்ள வேண்டும்
ஒரு பெருத்த வயிற்றில் பல சுகாதார தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். உப்பு உட்கொள்ளுதலை குறைப்பதால் ஒரு தட்டையான வயிறை பெறலாம் பொட்டாசியம் நிறைந்த நார் சத்துக்கள் உள்ள உணவை சாப்பிடலாம் என்று, ஒரு...
நல்லா உயரம் ஆகணுமா? அப்ப இந்த உடற்பயிற்சி எல்லா பண்ணுங்க!
உயரம்…, பலர் வாழ்க்கையை கேலி, கிண்டலுக்கு ஆளாக்கும் ஓர் விஷயம். உயரம் கம்மியாக இருந்தாலும் கேலி செய்வர்கள், உயரம் அதிகமாக இருந்தாலும் கேலி செய்வார்கள். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை...
உடல் துர்நாற்றத்த நீக்குவதற்கான சில வழிகள்
உடல் துர்நாற்றம். மற்ற நாள்களைவிட கோடையில் இதன் தீவிரம் சற்றே அதிகமாகத்தான் இருக்கும்.
அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். . அது...