பெண்களுக்கு உடல் பருமனுக்கு காரணமான ஹார்மோன்

பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுவதும் கிடையாது. ஆனால் உடல் எடை கூடிவிட்டதே என பலர் சொல்லக் கேட்டிருப்போம். சரியாக உடற்பயிற்சி இல்லாமல்...

ஆண் பெண் மசாஜ் செய்ய வேண்டியது ஏன் ?எப்போ செய்யவேண்டும்?

உடல் கட்டுப்பாடுகள்:இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான். இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான...

யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.

யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.. இன்று அவசரகதியில் வாழ்ந்துக்கொண்டு வருகிறோம். நேரமில்லை என்ற நொண்டிச்சாட்டை நீங்கள் மூட்டை கட்டி வையுங்கள். உங்களின் உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம்...

20 வயது முதல் 30 வயது வரை ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சி

ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம். 15 வயது தொடக்கத்தில் ஓர்...

ஆண்மையை பெருக்க ஆசன வாய் பலம் அடைய அஸ்வினி முத்திரை

அஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம். இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். ஆண்மையை பெருக்க...

உடற்பயிற்சிக்கு நிகராக கலோரிகளை குறைக்கும் ‘ஹாட் பாத்’

சூடான தண்ணீரில் பாத் டப்-ல் குளிப்பது உடற்பயிற்சிக்கு நிகராக நம் கலோரிகளை குறைக்கும். உடற்பயிற்சி செய்தால்தான் கலோரிகளை குறைக்க முடியும் என்று பலரும் காலை, மாலை வேளைகளில் கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்வோம். ஆனால், உடலுக்கு...

‘பிட்’ டான உடலுக்கு பிரௌன் பிரட்!!!

தற்போதுள்ள மக்கள் பிரட் வாங்கும் போது வெள்ளை பிரட்டை விட பிரௌன் பிரட்டையே வாங்குகிறார்கள். ஏனெனில் தற்போது அனைவருக்கும் உடல் நலத்தில் அதிக அக்கரை வந்துவிட்டது. ஆகவே அனைவரும் ஆரோக்கியமாக வாழ உணவுப்...

இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி!

இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை சிலருக்கு இருக்கும். அவர்கள் இந்த ஸ்டாண்டிங் லெக் ரொட்டேஷன் பயிற்சியை தொடர்ந் து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில நேராக நின்றுகொண்டு கைகளை பின்...

உடற்பயிற்சி பற்றிய முக்கியமான தகவல்கள்

* பயிற்சியாளரின் உதவியுடன் முறையாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலத்தைச் சேர்க்குமே தவிர, பாதிப்பைத் தராது. தொடைப் பகுதிக்காகச் செய்யப்படும் பயிற்சிகள் கடினமானவை. அதனால், சிலர் கடினமான தசைப்பயிற்சிகளை விரும்ப மாட்டார்கள்....

சோர்வு நீக்கி சுறுசுறுப்புடன் இருக்க‍ எளிய உடற்பயிற்சிகள்

சிலர் எப்போது பார்த்தாலு ம் சோர்வுடன் காணப்படுவார்க ள். அவ ர்களுக்கு சுறுசுறுப்ப டைய சில எளிய உடற்பயிற் சிகள் உள்ளன. கீழே கொடுக் கப்பட்டு பயிற்சிகளை தினமு ம் தொடர்ந்து செய்து...

உறவு-காதல்