அழகை அள்ளித்தரும் ரோஸ் வாட்டரின் அற்புதம்!

ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதனை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி அழகை மேன்மேலும் அதிகரிக்க முடியும். ரோஸ் வாட்டர் கடைகளில் கிடைக்கும் ஒரு...

முழங்கால் மற்றும் முழங்கை கருமை போக்க..!

பலருக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை துண்டுகளை உப்பில் தொட்டு, பின் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 10...

எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா?

எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசைசைய மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில...

கண் இமைகள் சீராக வளர சில டிப்ஸ்

முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடி யான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கு ம். அதனால்தான்...

பிளீச்சிங், ஃபேஷியல் எது பெஸ்ட்?

‘பிளீச்சிங், ஃபேஷியல் செய்து கொள்வதால் என்ன பலன், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’ என்று, பிரபல நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் அழகுக்கலை நிபுணர் வீணாவிடம் கேட்டோம். ”வயது என்பது கூடிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், நம்...

வெயிலில் செல்லும் முன் செய்ய வேண்டியவை – செய்யக்கூடாதவை!

தற்போது காலநிலை மிகவும் மோசமாக உள்ளது. கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலைப் போன்றே அனைத்து காலங்களில் வெயில் கொளுத்துகிறது. சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் சூரிய ஒளியும் ஒன்று. என்ன தான்...

ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்! இயற்கையாகவே அழகானவர்கள் தான் ஆண்கள். இவர்கள் மேக்கப் போட்டு தான் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. உண்மையான ஆண்...

கேரளத்து பெண்களின் இரகசியம்

கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின்...

முட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்

பெண்களுக்கு எப்போதும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக அதிக பணம் செலவு செய்வார்கள். ஆனால் இந்த முட்டைகோஸ் ஃபேஸ் பேக் செய்து வந்தால் விரைவில் உங்கள் முகம்...

சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க டிப்ஸ்

சாதாரண சருமம் உள்ளவர்கள்: பன்னீர், ஓட்ஸ், ஆஸ்ட்டிரிஞ்சன்ட், தயிர், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி சிறு நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம். முகம் பளபளப்பாக இருக்க பாசிப்பயறு, சம்பங்கி விதை, கார்போக...

உறவு-காதல்