வீட்டிலேயே முகத்திற்கு மசாஜ் செய்வது எப்படி?
உங்கள் முகத்தை நீங்கள் மசாஜ் செய்யும் போது, நீங்கள் எப்போதும் மேல்நோக்கி திசையில் அதை மசாஜ் செய்ய வேண்டும். ஒருபோதும் கீழ்நோக்கி செய்யக் கூடாது என்று கட்டைவிரல் விதியை ஞாபகத்தில் கொள்ளவும்.
உதடுகள்:...
குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிக்க இயற்கை வழிகள்
முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்களுக்கு தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்கவேண்டுமென்பது ஆசை.
இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான குறிப்புகளை பின்பற்றினாலே போதும்....
நெற்றியில் பரு வருவதற்கான காரணமும் – தீர்வும்
முகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு, ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் முகத்தை மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.
பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில்...
கைகளின் கருமையை போக்கும் வழிமுறைகள்
பெண்கள் தங்களின் முக அழகுப் பராமரிப்புக்கு அடுத்து, அதிகக் கவனம் செலுத்துவது கைகளுக்குத்தான். வளையல், மோதிரம், மருதாணி, நெயில் பாலிஷ், வெயில் காலத்தில் கிளவுஸ், குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசர் என அழகுபடுத்திக்கொள்வார்கள், பாதுகாத்துக்கொள்வார்கள்....
பெண்கள் முகத்தில் முடியை நீக்க எளிய வழி
சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். இவை சிலருக்கு அடர்த்தியாக தெரியும் வகையிலும், சிலருக்கு மெல்லிய இழைகளாகவும் இருக்கும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த முடிகளின் தன்மையும் மாறுபட்டு காணப்படும்.
முகத்தில்...
சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் எலுமிச்சை பேஸ் பேக்
பெண்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொடுகு தொல்லையா? அசர வைக்கும் பாட்டி வைத்தியம்
பொடுகு குழந்தைகள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை உண்டாகும் தொற்று. இது பூஞ்சைகளாலும் பாக்டீரியாக்களாலும் உண்டாகும். பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகிற்கு ஷாம்பு போட்டால் இன்னும் அதிகமாகும். எளிதான பழைய...
உதடுகளில் மட்டும் ஏன் வியர்ப்பது இல்லை உங்களுக்கு தெரியுமா?
மனித உடலில் வியர்க்காத இடம் எது என்று கேட்டால் நம் அனைவரும் உதடு என்று கூறுவோம் அல்லவா?
ஆனால் அது உண்மையா? ஏன் உதட்டில் மட்டும் வியர்வை ஏற்படுவதில்லை என்று நீங்கள் யோசித்தது...
கோடை கால பெண்களின் முக வறட்டசியை போக்க
பெண்களின் அழகு:கோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை...
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மசாஜ்
* தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
* ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும்...